கர்ப்ப சந்தேகம்...

எனக்கு இன்று 52 நாட்கள் ஆகின்றன. நான் 50வது நாள் urine and blood test பன்னியபோது negative result வந்தது.ஆனால் எனக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் இருக்கிறது. எனக்கு எப்பொழுது test பண்ணினால் conform ஆகும். யாருக்காவது 50 நாட்களுக்கு மேல் conform ஆகி உள்ளதா? எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. Pls help me frnds...

clomiphene citrate 50 Mg. இந்த டேப்லேட் யாராச்சும் போட்டு இருக்கிங்களா.இந்த மாத்திரை போட்டால் குழந்தை தங்குமா. இந்த மாத்திரை சாப்பிட்டு கர்பம் அடைந்து இருக்கிங்களா. இந்த மாத்திரை பற்றி தெரிந்தவர்கள் எனக்கு பதில் அளியுங்கள் தோழிகளே.pls answer me friends

தோழிகளே பதில் கூறுங்கள்

ஹாய். கர்பமாக முயற்சிக்கும் போது சிக்கன் சாப்பிடலாமா. யாருமே எனக்கு ஆன்சர் பன்ன மாட்டிக்கிறிங்க.
ஆன்சர் பன்னுங்க பா...

Clomiphene citrate டேப்லெட் ஓவுலேஷன் டயமில் கருமுட்டையை வெடித்து வெளிவர சாப்பிடுவதுபா.

சிக்கன் சூடு அதனால் அதை அளவோடு சப்பிடலாம். அல்லது தவிர்த்துவிடுவது நல்லது.

Thanks ராஜி நீங்கனாச்சும் ஆன்சர் பன்னீங்கலே Thanks pa...

// Thanks ராஜி நீங்கனாச்சும் ஆன்சர் பன்னீங்கலே Thanks pa.// அப்படி சொல்லாதீங்க தோழி யாருக்கு உங்களுக்கு பதில் தர கூடாது என்று இல்லை யாரும் பார்த்து இருக்க மாட்டாங்க அப்படி பார்த்து இருந்தாலும் நீங்கள் கேட்ட கேள்வி அவர்களுக்கு பதில் தெரியாமல் இருக்கலாம் பதில் தெரிஞ்சும் யாரும் சொல்ல கூடாதுனு இருக்க மாட்டாங்க இங்க எந்த சந்தேகம் கேட்டாலும் அவங்களால் தெரிஞ்ச கேள்விக்கும் அவங்களே முடிஞ்சது பதில் சொல்லுவாங்க இப்ப கூட நீங்கள் கேட்ட மாத்திரை பத்தி எனக்கு எதுவும் தெரியாது அதுனால தான் நான் பதில் அளிக்க வில்லை . // கர்பமாக முயற்சிக்கும் போது சிக்கன் சாப்பிடலாமா // எது சாப்பிட்டாலும் ஆளாவோட சாப்பிட்டால் அது நமக்கு நல்லது

இந்த tablet பல முறை போட்டு இருக்கேன்.இப்போ எந்த டேப்லெட்டும் போடாமல் தான் கர்ப்பமாகி இருக்கேன்.என்னை பொறுத்த வரை வீட்டில் செய்த உணவு எதுனாலும் சாப்பிடுங்க பா.எண்ணெயில் பொறித்தவற்றை குறைத்து ஆரோக்கியமா சாப்பிட போதும்.எப்பவும் போல இருங்க.இப்டி செய்யணுமா இப்டி சாப்பிடணும் னு யோசிச்சுட்டே இருக்காதீங்க.நீங்க இந்த மாதம் கற்பமாகணும்னு இருந்துச்சுனா எப்படி னாலும் எந்த சூழ்நிலையுலனாலும் அது நடக்கும். Don't worry be happy☺☺

Firoz இந்த மாத்திரை போடலாமா வேனாவா தெரில பா .ஒரே குழப்பமா இருந்தது அதான் பா கேட்டேன் thanks pa

அனு நீங்க எத்தன மாதம் இந்த மாத்திரை பயன் படுத்தினிங்க. இந்த மாத்திரை உங்களுக்கு பயன் அளிக்கவில்லை யா
கல்யாணமாகி எத்தன மாதம் ஆகிறது. எத்தனை மாதம் கர்பம் நீங்க ....

நீங்க என் கிட்ட தான் கேக்குறீங்களா?அனு கிட்ட கேக்குறீங்களா னு தெரியல.நான் கணக்கே இல்லாமல் சாப்பிட்டு இருக்கேன்.எத்தனை முறை என்று எனக்கே தெரியல.அந்த மாத்திரை சாப்பிடுறதுனால எந்த பிரச்னையும் இல்லை.அதுனால பயப்படாம சாப்பிடுங்க .உங்களுக்கு அந்த மாத்திரை பலன் அளிக்கலாம்

மேலும் சில பதிவுகள்