4 year kid

YennodA ponnuku 4 vayasu ahuthu...June vantha 5years ahum ....Nethu morning yennoda ponnu urine light orange a ponal apparam normalla ponal ...Ippam varaikum normalla portal irunthalum nethu morning mattum yen different a ponal Mutha mall night mushroom gravy sapta athanala irukuma illa Vera problemma ....Konjam baramavum kavalaiyavum iruku apparam en ponnoda panties lesa yellow VA iruku athu thinamum illai irunthalum yenakavathu athu iruku .En husband soldranga yellow VA urine pottathala irukum Vera onnum illanu soldranga Ennoda bayatha clear panunga pa ....Apparam pen kulanthaiku valarpathil yennalam kavanikanum sollunga pls Na therinjukiren pls pa ....

Help me

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Frnds help panugapa please

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

எனக்கு இதை பற்றி சரியாக தெரியவில்லை நல்ல தண்ணி குடிக்க சொல்லுங்க பயப்பிட வேண்டாம் இளநீர் குடிக்க குடிங்க சூடு ல கூட இப்படி இருக்கலாம் பயப்பிட வேண்டாம் சீராக தண்ணீர் குடிக்க குடுங்க

Thank you sister ...Na yeppam yenga kelvi vatchalum Muthal padhil ungalodatha irukum ..Romba santhosam thanx pa ....Avaluku romba heat body pa....Thaanni niraya kudikavey matika....Vera kulurchiku yennalam kodukanumpa ..Sootinala irukunu than yen husband sonnaga...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

நல்ல தண்ணீர் குடிக்க வையுங்க ஜூஸ் குடுங்க சீராக தண்ணீர் குடுங்க நைட் ல வெந்தயத்தை ஊற வச்சி காலையில அந்த தண்ணீரை குடிக்க கொடுங்க இது தன சூட்டை தணிக்கும் இத்தலம் விட தண்ணீர் நல்ல குடிக்க சொல்லுங்க எல்லாம் சரி ஆகிடும்

உங்கள் பதிவு தங்கிலீஷ் இருப்பதால் உங்கள் பதிவை மற்றவார்கள் படிக்க சிரமாக இருக்கலாம் உங்கள் பதிவிற்கு கீழே தமிழ் எழுத்தவி இருக்கு அதை முயற்சி செயுங்கள்

Sorrypa yennoda mobile la Tamil typing varamatiku pa..Athan tunglishla pandren

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

ok ok ஸ்ரீ போன்ல தமிழ் கீபோர்ட் இன்ஸ்டால் பண்ணினாள் உங்களுக்கு உதவியாக இருக்கும் நினைக்குறேன்

Always work ahamatikupa....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

ஓ ஓகே நான் ட்ரை பண்ணது இல்லை சரி பரவ இல்லை மா

harsha kavalai padathinga
udal soottai thanicha ellam sariyaki vidum
thanni kudikka mattinkara ena sonning.
athanala thinamum ilaneer kudunga
kalaila vooravacha venthaya thanni oru tamler kudunga
chican kodukkatheenga.ethupola oruvaram kodunga nalla result varum

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்