<!--break-->Tholigalee enakku 26.12.alagana boy normal deliveryla piranthullan.enakku arampathil irunthu uthavi seitha arusuvaigu nanri.nan pinthi thagaval thanthamaigu mannikavum
<!--break-->Tholigalee enakku 26.12.alagana boy normal deliveryla piranthullan.enakku arampathil irunthu uthavi seitha arusuvaigu nanri.nan pinthi thagaval thanthamaigu mannikavum
sarmi
hai friend congrats thanbiya nalla patthukonga .kulanthaikku name vatchacha
புதிய வரவுக்காக காத்திருக்கிறேன்.
ஷர்மி
வாழ்த்துக்கள் ஷர்மி.. அழகான குட்டி பையனுக்கு என் அன்பு முத்தங்கள் :)
- பிரேமா
sarmi sister
Congratulations. God bless
ஷர்மி
வாழ்த்துக்கள் ஷர்மி.குட்டிப்பையன் எப்டி இருக்கான். குட்டிப்பையனுக்கு என்ன பெயர் வைச்சிருக்கீங்க.
-
-
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
sharmi
வாழ்த்துக்கள்,
ரொம்ப சந்தோசம் குட்டி பையனை நல்லா பாத்துக்கோங்க...
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
-
-
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
ஸாரி.
ஒரு டைம் போஸ்ட் போட்டேன், 4 வந்துருச்சி ஸாரி.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
ஷர்மி
வாழ்த்துகள் தோழி. நீங்க எப்ப இந்த செய்தி சொல்லுவீங்க காத்திருந்தேன். உங்க ஹெல்த் பார்த்துகோங்க உங்க குட்டிபையன் பார்த்துகோங்க.
sarmi
அன்பு தோழியே எனது வாழ்த்துக்கள் தோழி பாபாவை நல்ல பார்த்துக்கங்கள் உங்கள் உடம்பையும் பார்த்து கொள்ளுங்கள் பாபாவுக்கு பெயர் வச்சாச்சா