Iui santhagam

Hi ennaku marriage agee 2 years aguthu engaluku kulatha elli.first iui paneerukan fail ageduchu. so Nan ippo 2 time iui paneerukan nalli thalliruku but stomach pain iruku so bayama iruku. Iui panna appadi than irukuma solluga please...

ராஜு அருண் ஏற்கனவே இதை கேள்வியே வேறு இலையில் கேட்டு இருந்திர்கள் அதற்கான பதில் அங்கே குடுத்து இருக்கோம் இங்கு நிறைய இலைகள் இருக்கின்றன இது சம்பந்தமா தேடி பார்க்க சிரமாக இருக்கும் காரணத்தில் தான் உங்களை போல் உள்ள தோழிகளுக்காகவே நான் புதிதாக ஒரு இலை ஆரம்பித்து அதில் தேவையான லிங்க் இடம் பெற்று உள்ளேன் நீங்கள் அதில் போயி பார்த்தால் உங்களுக்கு தேவையான பதில் கிடைக்கும்

http://www.arusuvai.com/tamil/node/33446 இதோ அதன் லிங்க்

Madam ippo Nan test pana result thareuma

நீங்கள் ட்ரீட்மெண்ட் எடுத்ததால் சீக்கிரம் தெரிந்துவிடும் என்று நினைக்கிறேன்.. உங்களுக்கு எத்தனை நாட்கள் தள்ளி போயிருக்கிறது ?

- பிரேமா

6 days thailli poyiruku

ஒரு 10 அல்லது 15 நாட்கள் கழித்து டெஸ்ட் பண்ணி பாருங்கள். ரிசல்ட் தெரியும்.

நீங்கள் எதற்கும் டெஸ்ட் செய்து பாருங்கள்.. தெரிய‌ வாய்ப்பிருக்கிறது,.

- பிரேமா

ராஜீ ஐயுஐ செய்த பிறகு 5 நாள் தள்ளி போனாலும் உடனே டாக்டரிடம் சென்று பிளட் டெஸ்ட் எடுத்து உறுதி செய்ய வேண்டும் .இது நான் ஐயுஐ செய்த பொது என் டாக்டர் என்னிடம் சொன்னது.ஏனென்றால் கர்ப்பம் என்றால் உடனடியாக தாமதிக்காமல் கர்ப்பத்தை பாதுகாக்க ஊசிபோடுவார்கள் .மாத்திரை கொடுப்பார்கள் .நீங்கள் ட்ரீட்மெண்ட் எடுக்கும் ஹாஸ்பிடலில் உங்களிடம் சொல்லி இருப்பார்களே எத்தனை நாள் தள்ளி போனால் வர வேண்டும் என்று ...

Appadi yathum sollala madam appo Nan udana hospital poran

Ennaku period ageduchu madam

எத்தனை நாள் தள்ளி போச்சு பா

மேலும் சில பதிவுகள்