இடது பக்க நெஞ்சில் வலி..

எனக்கு ஒரு நான்கு நாட்களா இடது பக்க நெஞ்சில் மிதமான வலியா இருக்கு.இடதுகையும் கடுக்குது மருத்துவர்ட்ட காமிச்சேன் சத்து குறைவுன்னு சொன்னாங்க.மருந்தும் சாப்டேன். வலி குறைந்த மாரி தெரியல. ப்ளீஸ் எனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு.என்ன காரணமா வலி இருக்கும் சொல்லுங்கள் Friends

பயப்பிடாதிங்க தோழி ஒன்னும் ஆகாது கவலை கொள்ளாதீர் எனக்கு இது பற்றி சரியாக தெரியவில்லை நெஞ்சு வலி என்று சொல்லுறிங்கள் அதன் வலி உங்களுக்கு தான் தெரியும். மருந்து சாப்பிட்டும் வலி குறையவில்லை என்றால் வேறே டாக்டரிடம் காண்பிப்பது நல்லது பயம் முறுத்துவதற்காக இதை நான் சொல்லவில்லை எதையும் அலட்சியமாக எடுத்து கொள்ளாமல் வேறே நல்ல டாக்டரிடம் ஆலோசனை கேட்பது நல்லது எனக்கு தோன்றுகிறது நேற்று தான் இந்த நெஞ்சு வலி பத்தி நமது அறுசுவையில் ஒரு பதிவை படித்தேன் அந்த லிங்க் உங்களுக்கு தருகின்றேன் அதில் போயி பாருங்கள் ஒரு வேலை அது உங்களுக்கு உதவியாக இருக்கலாம் இருந்தாலும் நல்ல டாக்டரிடம் இன்னும் ஆலோசனை கேட்டகலாம்

http://www.arusuvai.com/tamil/node/27155

பயப்பிடும் படி எதுவும் இருக்காது தைரியமாக இருங்கள்

சரி பா வேரு டாக்ட்ர்ட்ட தான் காமிக்கனும்.Thanks pa.

Hai asma eppadi irukanga sry phone la type panrathala tanglishla type panren. One side ah ethum paduthingala appadi paduthuhlum valikkum illa doctor sonna mathiri saththu kuraipada kooda irukkalam. Apadiyum illana periods date ku munnadi kooda ippadi Vali varum orusilarku athum paththukonga athukooda saththu kammiya iruntha than varum. Take care

Na nalla iruken pa.neenga epdi irukeenga. Aama pa ippo oru vaarama vali irukku rombala vali illa poruthukka mudiyuthu valiya ennannu therila vera doctor tta thn poganum. Thanks pa

na innoru doctortta kaamichen avanga ithu vaaivu prachanaiya kooda irukkamnnu sonnanga aparam taplet thathanga 5 days kalichu antha vali nikkalana marupadi vara sonnanga scan pannanumnnu sonnanga.enakku innum vali irummu litaa irukku vali left side hand thn romba kadukkuthu.ennava irukkum pls sollunga friends.payamaga ullathu

மேலும் சில பதிவுகள்