சீயக்காய் பற்றி

ஹாய் அறுசுவை தோழிகளே!
எனக்கு முடி ரொம்ப கொட்டுகிறது. அதனால் சீயக்காய் யூஸ் பண்ணேன்.ஆனால் சீயக்காய் யூஸ் பண்ணதில் இருந்து தலையில் அரிப்பு ஏற்பபடுகிறது. பொடுகு தொல்லையும் இருக்கு.சீயக்காய் யூஸ் பண்ண இப்படி தான் இருக்குமா.ப்ளீஸ் தோழிகளே ஆலோசனை கூறுங்கள்.....

மேலும் சில பதிவுகள்