Sis period days epdi calculate pandrathu, Jan 2nd last period today Feb 5 appo na evvolo Nal delay aairukkan, my cycle 28 days every month , my calculations 35 days , it's correct r wrong
Sis period days epdi calculate pandrathu, Jan 2nd last period today Feb 5 appo na evvolo Nal delay aairukkan, my cycle 28 days every month , my calculations 35 days , it's correct r wrong
மஞ்சுளா
உங்கள் கணக்கு சரி தான் :)
டெஸ்ட் பண்ணீட்டீங்களா? 35 நாளில் டெஸ்ட் செய்து பார்க்கலாம். இல்லையென்றால் 40 அல்லது 45 நாட்களில் செய்து பாருங்கள்.
விசேஷமாக இருக்க என் வாழ்த்துக்கள் :)
- பிரேமா
THANKU SIS
prema sis thank u , nan innum test pannala konjam bayama irrukku , intha month tha days delay aairukku , yeanakku yeappavumea cycle 28 days , last month 31 days la aana, konjam bayama irrukku intha 5 days delay aanathukku symtoms yethavathu theriuma
மஞ்சுளா
நல்லதே நடக்கும்.. பயப்படாமல் காத்திருங்கள்.. எப்போது டெஸ்ட் செய்யலாம் என்று இருக்கிறீர்கள்?
- பிரேமா
sis
na comming friday test pannalammnnu irrukka , appo yeanakku 40 days tha na
மஞ்சுளா
வாழ்த்துக்கள் பா. கடவுளை வணங்குங்கள்
- பிரேமா