உடல் சோர்வு..

ரொம்ப உடல் சோர்வா இருக்கு. நெஞ்சு வலியும் கை வலியும் குறையவே இல்ல விட்டு விட்டு வலி இருக்கு டாக்டரிடம் காமிச்சேன் 5 மாத்திரை சாப்டு வலி குறையவில்லைன்னா.ஸ்கேன் பன்னனும் சொன்னாங்க.ஆனா என் வீட்டிவ் உள்ளவங்க கேஸ் Problem மா தான் இருக்கும் ஸ்கேன் லா பன்ன வேனா. வேறு டாக்டரிம் போலாம்னு சொல்லுராங்கள்.ஆனா எனக்கு பயமா இருக்கு ஏதாச்சும் ஆயிடுமொன்னு வீட்டில் உள்ளவங்க என் நிலமைய புரிஞ்சுக்க மாட்ராங்க என்ன செய்வதுன்னு புரியாமல் குழம்பி கொண்டு இருக்கிறேன்.:(

எவ்வளவு நாட்களாக இருக்கு?
நீங்கள் அதிக கோபப்பட்டாலும் கவலையோடிருந்தாலும் இப்படி இருக்கலாம்
ரிலாக்ஸாக இருங்கள்.
பிளட் பிரசர் செக் பண்ணீனிங்களா
ரொம்ப முடியாமல் இருந்தால் மறுபடியும் மருத்தவரிடம் போவதுதான் சிறந்தது
உடலள்வில் பலவீனமாக இருந்தாலும் இப்படி இருக்கலாம் (இரும்புச்சத்து குறைபாடு)சத்தாக சாப்பிடுங்கள்.

தர்ஷிகா

Thanks pa kavalai than pa ippadi seithunnu ninaikkuren relaxaa irukka paakkuren .one more thanks your advice pa

மேலும் சில பதிவுகள்