ப்ரெக்னெஷ்சி கிட் உபயோகிக்க‌

சகோதரிகலே நான் நாளை ப்ரெக்னெஷ்சி கிட் உபயோகிக்க‌ உள்ளேன் , காலை முதல் சிறுநீரிலே பரிசோதிக்க‌ வேண்டுமா? , அதில் வரும் கோடு டார்காக‌ இருக்க‌ வேண்டுமா?, மங்களாக‌ இருதால் என்ன‌ செய்ய‌ வேண்டும். தயவு செய்து கூறுங்கள், ப்ரெக்னெஷ்சி யூரின் கிட் என்று கேட்டால் போதுமல்லவா. நாளை யெனக்கு 38 நாட்கள் ஆகிறது, கடந்த‌ 3 வருடங்கலில் இந்த‌ மாதம் தான் periods delay ஆகி உள்ளது, thamilil தவறு இருந்தல் மண்ணிக்கவும்

மஞ்சு,

மெடிக்கலில் கேட்கும் போது நல்ல‌ பிராண்டட் கிட் கொடுங்கள் என்று கேளுங்கள். பொதுவாக‌ எல்லா கிட்டுகளுமே நன்றாக‌ தான் இருக்கும், இருந்தாலும் கேட்கும் போது மேற்சொன்னபடி கேளுங்கள்.

//காலை முதல் சிறுநீரிலே பரிசோதிக்க‌ வேண்டுமா?// எப்போது வேண்டுமானாலும் பரிசோதனை செய்யலாம். காலை முதல் யூரின் சிறந்தது.

//அதில் வரும் கோடு டார்காக‌ இருக்க‌ வேண்டுமா?, மங்களாக‌ இருதால் என்ன‌ செய்ய‌ வேண்டும்// அதில் ஒரு கோடு டார்க்காக‌ இருக்கும். இன்னொரு கோடு தான் பிரக்னன்ஸியை தீர்மானிக்கும் கோடு. அது டார்க்காக‌ இருந்தாலும் மங்கலாக‌ (லைட்டாக‌) இருந்தாலும் நீங்கள் கர்ப்பமாக‌ இருப்பதாக‌ எடுத்துக்கொள்ளலாம்.

நிச்சயம் நல்ல‌ செய்தியாக‌ தான் இருக்கும்.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :‍)

- பிரேமா

first ungaluku best of luck. good news aaga irukattum. line light ah irundha next oru 2 days kaluchu parunga appo nalla theriyum. but adhu varaikum romba careful ah irukanum . k va be positive...

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

நன்றி பிரேமக்கா, & வீரபிரியாக்கா , நீங்க் பாஷிட்டிவா சொன்னது மனதுக்கு சந்தோஷமாக‌ உள்ளது,

நான் மூன்று மாதம் கர்பம் கனவர் உறவுக்கு அழை க்கிறார் பண்னலாமா pls pls pls

'கவனமாக‌' இருப்பது நல்லது.

- பிரேமா

today anaku period mudinthu 29days. anaku karumuttai valarchiku injection poddanga.
today sariyana cold. its symptoms of pregnant?

// நான் மூன்று மாதம் கர்பம் கனவர் உறவுக்கு அழை க்கிறார் பண்னலாமா pls pls pls // இதை நீங்கள் காட்டும் மருத்துவரிடமே கேட்கலாமே ஏன் இதை சொல்லுறன் அவர்களிடம் கேட்பது நல்லது அவர்களுக்கு தன உங்கள் உடல் நிலை புரியும் இது செய்யலாமா வேண்டாமா என்று உங்கள் உடல் நிலையே பொறுத்து அவர்கள் தான் தீர்மானமா சொல்ல முடியும் எனவே அவர்களிடமே இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும் தோழி

காலை பொழுது இந்த டெஸ்ட் பண்ணின நல்லது அதிலே எல்லாம் தெளிவா எப்படி பண்ணுவது என்று போட்டு இருக்கும் அது போல பண்ணுங்க முதலில் கடைகளில் அதை வாங்கி அதை நன்றாக படித்துவிட்டு அதன் படி செய்யுங்கள் ஆல் தே பெஸ்ட் தோழி

welcome sis
. be careful.

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

Hi shifa நீங்க எடுத்த அதே ட்ரீட்மென்ட் தான் நானும் எடுத்தேன் உங்களுக்கு 30 நாளா ...எனக்கும் 30 நாள் ஆகுது. எனக்கு எந்த அறிகுறியும் இல்ல .உங்களுக்கு வேர ஏதாவது அறிகுறி இருக்கா பா. எப்ப Test பன்ன போறிங்க Test பன்னிட்டு சொல்லுங்க பா...

மேலும் சில பதிவுகள்