அனைவருக்கும் வணக்கம். என் பெயர் ரோகிணி. நான் அறுசுவைக்கு புதிது. சில நாட்களுக்கு முன்னால் தான் பெயர் பதிவு செய்தேன். என் மன குழப்பம் நீங்க உதவுங்கள் சகோதரிகளே. எனக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகின்றது. இன்னும் கரு தரிக்கவில்லை. நான் எப்பொது மருத்துவரை அனுக வேண்டும்? மாசமாக இல்லை என்ற கவலை எங்களை மிகவும் வாட்டுகிறது. எங்களுடன் திருமணம் ஆன அனைவரும் கரு தரித்து உள்ளனர். என்னால் மட்டும் முடியவில்லை என்பது கவலை அளிக்கிறது. எனக்கு ஏதெனும் நல் வழி கூறுங்கள் தோழிகளே. மேலும் பல சந்தேகங்கள் உள்ளது.யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை. நீங்கள் உதவினால் அதையும் உங்களிடமே கேட்டு தெளிவுருவேன். நன்றி.
ரோகிணி.
//நான் எப்பொது மருத்துவரை அனுக வேண்டும்?// சும்மா ஒரு நார்மல் டெச்ட் பன்னுங்க பா,தாரலம போகலாம்.
8 மாதம் தனே ஆகிரது ........அதர்க்குல் கவலையா?
நான் 5 வருடத்திர்க்கு பிரகு இப்ப தான் மாசமாக உல்லேன்
தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........
பார்வதிதேவி
hi madam, madurai la malaivembu tree enga irukkunu therinja sollaunga
Parvathidevi
Thank you sister
Don't worry sis me too after
Don't worry sis me too after 1yr tha get conceive
Mrs.Swagatha
கவலை படகூடாது அப்படினு நெனைக்கிரென். ஆனா முடியல. நெத்து எனக்கு period ஆய்டுச்சு. கவலையா இருக்கு. என்ன பன்னனே தெரியல.
hi
Hi sis don't worry nan marriage aki 1 1/2 month ku apuram than conceive Annan .
Neenga family Life la join akum pothu entha ethirparpum illama irunga mind relax ah vendiyathu romba important nambikaiyoda irunga seikram good news varum
Please help me sisters
நான் இது வரை எந்த மருத்துவரையும் சந்திக்கவில்லை. எல்லோருக்கும் மாமியார் தொல்லை என்றால் எனக்கு என் வீட்டில் உள்ளவர்கள் தான். நான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் கணவர் மிகவும் வருத்தப்படுகிறார். திருமணம் ஆகி ஒரு வருடம் முடிந்தது. அவருடன் வேலை பார்ப்பவர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது. எங்களுக்கு திருமணம் ஆன சமயம் தான் அவர்களுக்கும் ஆனது. என்னால் மட்டும் முடியவில்லையே என வருத்தமாக உள்ளது. என் மாமியார் வீட்டில் யாரும் இது பற்றி என்னிடம் கேட்பது கூட கிடையாது. அவர்கள் எனக்கு தைரியம் கூறுகின்றனர். ஆனால் என் கணவரின் முகம் ஒரு வாரமாக வாடியே உள்ளது. இதுவரை எனக்கு ஆறுதல் சொன்ன அவருக்கு தற்போது நான் ஆறுதல் கூறும் நிலை ஏற்பட்டு உள்ளது.இந்த நிலை மாற உதவுங்கள். Please.
Sisters
Please ennayum unga sis ah nenaichu yarathu help pannunga pls na concieve aarathuku ethuna vali sollunga sisters please.
GRP
hi pa.. dont feel.. enakum unga situation tha.. enaku mrge agi 10 months completed... na hospital polamnu irukaen pa... neenga ethukum oru check up pannunga pa
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥
அன்புடன்
வீரப்பிரியா
ரோகினி
திருமணம் ஆகி ஒரு வருடம் முடிந்தது. அவருடன் வேலை பார்ப்பவர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது. எங்களுக்கு திருமணம் ஆன சமயம் தான் அவர்களுக்கும் ஆனது. என்னால் மட்டும் முடியவில்லையே என வருத்தமாக உள்ளது///உங்களால் முடியாதுனு ஏன் சொல்றிங்க கண்டிப்பா ஒரு நாள் கன்சீவ் ஆவிங்க.முடியவில்லைனு நினைக்காதிங்க முடியும்னு நம்புங்க.
உங்க மாமியார் வீட்டில் தைரியம் சொல்ராங்க. எவ்வளவு நல்ல விஷயம் கண்டிப்பா ஒரு நாள் நீங்க அவர்களுக்கு குட்நீயூஸ் சொல்வீங்க.