உதவி வேண்டும் தோழிகளே

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் ரோகிணி. நான் அறுசுவைக்கு புதிது. சில நாட்களுக்கு முன்னால் தான் பெயர் பதிவு செய்தேன். என் மன குழப்பம் நீங்க உதவுங்கள் சகோதரிகளே. எனக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகின்றது. இன்னும் கரு தரிக்கவில்லை. நான் எப்பொது மருத்துவரை அனுக வேண்டும்? மாசமாக இல்லை என்ற கவலை எங்களை மிகவும் வாட்டுகிறது. எங்களுடன் திருமணம் ஆன அனைவரும் கரு தரித்து உள்ளனர். என்னால் மட்டும் முடியவில்லை என்பது கவலை அளிக்கிறது. எனக்கு ஏதெனும் நல் வழி கூறுங்கள் தோழிகளே. மேலும் பல சந்தேகங்கள் உள்ளது.யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை. நீங்கள் உதவினால் அதையும் உங்களிடமே கேட்டு தெளிவுருவேன். நன்றி.

k sis.. seekiram good news sollunga pa.. nanum solraen

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

Kandippa nama sikirame good news solluvom.

அக்கா உங்க‌ நிலைமை புரிகிறது , வருத்தபட‌ வேண்டாம் நீங்கள் இப்போதும் கூட‌ மருத்துவமனைக்கு சென்று ஒரு checkup பன்னிபாருங்க‌ , நானும் 3 வருடம் கழித்து தான் தாய்மை அடைந்துள்ளேன் , உங்க‌ கவலை என்னையும் வாட்டியிருகிறது ஒரு காலத்தில், நான் ஒரு வருடம் கழித்து மருத்துவமனைக்கு சென்றேன் , hospital போனாலும் உங்களுடைய‌ மனதில் நம்பிக்கையோடு இருங்கள் , கண்டிப்பாக‌ நீங்கள் தாய்மை அடய‌ நானும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் ,

மேலும் பல சந்தேகங்கள் உள்ளது.யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை. // நீங்கள் கேளுங்கள் இங்குள்ள அனைத்து சகோதரிகளும் உதவுவார்கள்

Thank you sis en nilayamaya purinjukitathuku. Ippo antha doubts lam oralavuku clear aagiduchu. Iruntha kandippa kekuren sis. Hospital ippothaiku poga mudiyatha soolal. Ooruku pona tha poga mudiyum sis. Naanum kadavula tha nambi iruken sis.

Ennoda periods 25 to 30 days kulla varuthu ithu regular cycle thana? Apram apdiye vanthalum 2 days tha iruku eppovathu tha 3 days iruku. Ithu normal thana? Illa ethathu pblm irukuma? Marriage ku munnadi enaku 4-5 days irukum. After marg tha ipdi iruku. Enaku therinjavanga body la blood kammiya iruntha kuda ipdi irukumnu solranga. Apdiya? Therinjavanga ethathu reply panna helpful ah irukum. Please sisters reply pannunga.

Hi rokini enakels period tblt potatha varum ilana varave varathu egg valarathu 15injection pota koda na conceive aga mudiyatho ivvalau prblm ninache thairoid and neerkatti ellame iruku but 3years vidama treatment panne kittathatta 11lak mela selau ipo conceive aite 9month pregenent so ungaluku ethum ila neanga hospital poi oru nrml chekup pannunga period agi 2or3 daysla ponga neangalum conceive akuvinga kadaulta vendikure neanga happya irunga athe ninachu tention agama kastama iruntha kovil ponga na 3years kovil tha kethinu irunthe time irukapa ponga kandipa neangalum oru naal good news solvenga

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

Thank you sis. Naanum ennala mudinjapa ellam kovilku poitu tha iruken sis. Kadavula tha na full ah nambiruken sis. Avar kanna thorantha pothum sis.

25 to 30 days regular periods than.2 or 3days agurathu normal than enakum appadi than irunthuchu dr ithu nornal onnum problem illanu sollitanga.nan hemoglobin check panni pathean athuvum normal blood kammiya irukurathunala ippadi agarathu la illa athu unmai illa.

Thanks sis en doubts ih clear pannathuku.

Friends ennoda parents karpparatchambigai temple ku poi enakaga pray pannitu anga irunthu ghee prasatham vangitu vanthurukanga. Athula atha epdi sapdanumnu poturuku. But en doubt ennana na atha ennaila irunthu start pannanum. Ennaikunalum start pannalama after periods. Illa vera ethathu procedures iruka? Therinjavanga sollungapa pls.

மேலும் சில பதிவுகள்