அனைவருக்கும் வணக்கம். என் பெயர் ரோகிணி. நான் அறுசுவைக்கு புதிது. சில நாட்களுக்கு முன்னால் தான் பெயர் பதிவு செய்தேன். என் மன குழப்பம் நீங்க உதவுங்கள் சகோதரிகளே. எனக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகின்றது. இன்னும் கரு தரிக்கவில்லை. நான் எப்பொது மருத்துவரை அனுக வேண்டும்? மாசமாக இல்லை என்ற கவலை எங்களை மிகவும் வாட்டுகிறது. எங்களுடன் திருமணம் ஆன அனைவரும் கரு தரித்து உள்ளனர். என்னால் மட்டும் முடியவில்லை என்பது கவலை அளிக்கிறது. எனக்கு ஏதெனும் நல் வழி கூறுங்கள் தோழிகளே. மேலும் பல சந்தேகங்கள் உள்ளது.யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை. நீங்கள் உதவினால் அதையும் உங்களிடமே கேட்டு தெளிவுருவேன். நன்றி.
hai Rohini
dont Worry Konjam Nal Enjoy pannunga Feel Pannathinga 1 and half Year agatum pa
athukulla Conceive agiduvinga apdi illana dr kita pogalam
Sasidhanu sis
Okay sis. Ellarum kekuranga atha sis.
Rogini
Nan karparachapigai koviluku poitu vanthean anga oru chinna bottle la nei kudupanga atha 1/4litr illana 1/2litr ghee bottle puthusa vangi athoda intha prasatham athavathu chinna bottle irukura ghee nalla kalanthu vachitu neengalum unga husbandum daily night thungurathuku munnadi oru spoon nei ya milk la kalanthu kudinga illana 1spoon la eduthu appadiye sapdilam neengalum unga husbandum sapdunga nalla balan undu.thodarnthu 48days sapdanum.first neiya kalanthu vachi samiku velaku ethitu samikita vachi start pannunga.neenga periods ana antha 3days mattum sapda vendam.ippa kuda neenga sapda arambikalam.karparajabigai slogam daily sollunga.
Nithi sis
Romba thanks sis. Neenga sonna padiye sapdurom.
Sisters
Sisters innaiku enaku 15th day. Nalyku en mamiyar v2la irunthu ellarum varanga so v2la innaiku work jasthi. So idupu ellam romba pain ah iruku. Kuniyave mudila. Romba kastama iruku. Ithu mathiri munnadi irunthathe illa. Enna panrathune therila. Pls help me sisters. Ithu normal ah sari aaiduma pa?
நெகட்டிவ் டெஸ்ட்
வணக்கம் தோழிகளே. ஒரு சந்தேகம் அதை நீங்கள் தான் தீர்க்க வேண்டும். திருமணம் ஆகி 15 மாதங்கள் ஆகிறது. இதுவரை கரு தரிக்கவில்லை. எனக்கு திருமணத்திற்கு முன்பும் பின்பும் ரெகுலரான மாதவிடாய் சுழற்சியே (28 நாட்கள்) இருந்தது ஆனால் இந்த மாதம் 40 நாட்கள் ஆகியும் வரவில்லை. இன்று யூரின் டெஸ்ட் எடுத்தேன். அதில் நெகட்டிவ் என்று தான் வந்தது. இது எதனால்? நான் கர்ப்பமாக இருக்க ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா? இல்லை வேறு காரணங்களால் தள்ளிப் போகிறதா ? இனி நான் என்ன செய்ய வேண்டும்? ப்ளீஸ் உதவுங்கள்
Please help me
இதுவரை எந்த சிம்டம்ஸும் இல்லை. அதிக பசி மட்டுமே இருக்கிறது.
Hi rohini
Ithu pola enakum irunthiruku. But result negative than vanthuchu. Oru silaruku blood test la conform agum. Nenga ethukum.oru blood senji conform.panikonga. kavala pada vendam nallathe nadakkum
Hamsa sis
Thank-you sis eppo blood test pannanum? Innaiku pannalama?
GRPSK
Kandippa doctora consult pannunga good news varum...
God is love