அனைவருக்கும் வணக்கம். என் பெயர் ரோகிணி. நான் அறுசுவைக்கு புதிது. சில நாட்களுக்கு முன்னால் தான் பெயர் பதிவு செய்தேன். என் மன குழப்பம் நீங்க உதவுங்கள் சகோதரிகளே. எனக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகின்றது. இன்னும் கரு தரிக்கவில்லை. நான் எப்பொது மருத்துவரை அனுக வேண்டும்? மாசமாக இல்லை என்ற கவலை எங்களை மிகவும் வாட்டுகிறது. எங்களுடன் திருமணம் ஆன அனைவரும் கரு தரித்து உள்ளனர். என்னால் மட்டும் முடியவில்லை என்பது கவலை அளிக்கிறது. எனக்கு ஏதெனும் நல் வழி கூறுங்கள் தோழிகளே. மேலும் பல சந்தேகங்கள் உள்ளது.யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை. நீங்கள் உதவினால் அதையும் உங்களிடமே கேட்டு தெளிவுருவேன். நன்றி.
imma amma
Hi friendss... Nan arusuvaiku puthusu... Enaku mrge agi 2 yrs complete aguthu..innum enaku baby illa... 1 yr munnadi treatment ponom.. Entha problemum illa.. Ipo 2 months munnadi scanla left tube block problem... Doctor itha pati ethum sollala... Tablet kuduthu irukanga potutu iruken... Sikiram nan pregnant avenla... Treatment poitu irukum pothu malaivembu kudikalama??? Ethum problem illaya??? Pls reply...
God is love
Vijiramya sis
Thanks for the reply. Hsptl porom naalyku.
விஜி ரம்யா
//Sikiram nan pregnant avenla.// உங்க சிந்தனைல குழப்பம் இல்லை. சுருக்கமா இருக்கு உங்க கேள்வி. ரொம்ப அலட்டிக்கல. அமைதியா இருக்கீங்க. சீக்கிரம் நல்லது நடக்கும். என் பிரார்த்தனைகள்.
//Treatment poitu irukum pothu malaivembu kudikalama?// இதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. இங்கு சகோதரிகள் பேசிக்கொண்டதை வைத்து //Ethum problem illaya?// இராது என்றே தோன்றுகிறது.
- இமா க்றிஸ்
imma amma
Romba thank you imma amma...
God is love
GPRSK
Nambikaiyai irunga sis...nallathey nadakum...
God is love
Vijiramya sis
Thank you so much sis. ungalukum nallathu seeikiram nadakum sis.
GPRSK
Atha tha ethirpathutu iruken sis... All is well...
God is love
GPRSK
Ungalukku irukum athey manavedhanai than enakum sis...
God is love
Ungaluku date thalli poi
Ungaluku date thalli poi forty days agiduchuna ipave dr kita poningana first avanga blood test eluthi tharuvanga dont delay pa
Vijiramya sis
Ennala unga mana vethanaiya purinjuka mudiyuthu sis. Don't feel pa. All is well. Namakum nallathu seeikiram nadakum.