தோழி எனக்கு 34 நாட்கள் ஆகியது நம்பிக்கையுடன் இருந்தேன்,ஆனால் நேர்ரு மாதவிலக்கு ஆகிவிட்டேன்,மிகவும் வருத்தமாக உல்லது,மனம் இருக்கமாக உல்ல்து.எனக்கு மாமியார் சப்போர்ட் இல்லை,அதனால் எல்லா வீட்டு வேலைகளும் நான் தான் செய்தேன்,அதனால் தான் இப்படி நடந்ததா என தெரியவில்லை நான் என்ன செய்வது,கூறுங்கள்
Priya
Priya varuththapadathinga kandippa neenga consive aavinga seekirama kutti Priya avaruvanga ok va ok sollunga ungalukku marriage aagi ethana months aagudhu ethum treatment edukiringala.
priya prabhu
dont worry pa kandipa oru nal papa nikum.....
sarasvathi
ப்ரேமா,இம்மா அம்மா
எனக்கு வலது கருமுட்டையில் ovarian mass உல்லது என அறுவை சிகிச்சை செய்தனர் 1 வருத்திக்கு முன்பு அதனால் குலந்தை பிறப்பு தல்லி போகுதா என தெரிய வில்லை நர்சிங், அல்லது தெரிந்தவர்கல் கூறுங்கல் பா,
புதிய வரவுக்காக காத்திருக்கிறேன்.