Friends இன்று 35 ஆகுது டெஸ்ட் பன்னேன் பா நெகடிவ் வந்தது ரொம்ப கஷ்டமா இருக்கு பா போன முறை 75 வரைக்கும் தள்ளி போய் போய் பீரியடு வந்தது அது மாதிரி இந்த முறை ஆகிடுமோனு பயமா இருக்கு. இந்த முறை நா Follicul study பன்ன இந்த தடவ என்னாகுமோ தெரியல Friends.(
Enaku IniKu 29th day.Jan 17th period vandhathu.enoda doubt enana போன week Friday morning vomit பண்ணுனேன்.காலைல இருந்து loose motion 12times poiten.மதியம் lemon tea குடுச்சேன்.அப்றமா stop ஆகிடுச்சு. ரொம்ப tired ஆ இருந்தேன். Saturday,sunday,Monday 3 days ஆ காலைல,மாலைல மட்டும் சமைக்கிறப்ப தாளிக்கிரப்ப குமட்டல் இருந்துச்சு.white discharge இருந்துச்சு. கொஞ்ச நேரம் நின்னு வேல பார்த்தாலே low back pain varudhu.என்னிக்குமே குமட்டல் இருந்தது இல்ல. But இந்த time இப்டி இருந்துச்சு.நானும் pregnant ஆ இருப்பேனு happy ya irundhen. But today எனக்கு குமட்டல்,white discharge இல்ல.period வர்ற மாதிரி pain இருக்கு. Ena panradhunu theriyala. na 33 la check pananumnu irundhen.enaku mrg aahi 5 years aahuthu baby ila.treatment eduthute irukom.
//கடவுள் கைவிட்டபிறகு என்ன நடக்கபோகிறது.// மனதை தளர விடாதீர்கள் ரேணு. கடவுள் நிச்சயம் உங்களுக்கு அந்த பாக்கியத்தை தருவார். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி என் தோழிக்கு 60 நாள் வரைக்கும் நெகட்டிவ் தான் அதாவது ஒரே ஒரு கோடு மட்டும் தான் தெரிந்தது. அவங்க அலையாத கோவில் இல்லை வேண்டாத தெய்வம் இல்லை. 60 நாளுக்கு அப்புறம் ஹாஸ்பிட்டல் ல ப்ளட் டெஸ்ட் எடுத்து தான் கன்ஃபார்ம் பண்ணாங்க. அப்ப அவங்க எவ்ளோ வேதனை பட்டிருப்பாங்க? அதனால தைரியமா இருங்க. எல்லாம் நல்லதே நடக்கும். உங்களுக்காக நான் கடவுளை வேண்டிக்கிறேன்.
மனசை போட்டு குழப்பாம, அமைதியா காத்திருங்க. 40 நாள்ல செக் பண்ணுங்க. இல்லைன்னா 45 வது நாள்ல செக் பண்ணுங்க. நல்ல செய்தியாக தான் இருக்கும்.
//75 வரைக்கும் தள்ளி போய் போய் பீரியடு வந்தது// தள்ளி போய் பீரியட் வந்தா சீக்கிரமே குழந்தை தங்கும்னு சொல்வாங்க. நான் கன்சீவ் ஆகுறதுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னாடி ஒரு மாதம் தேதிக்கு சீக்கிரமே வந்தது அடுத்த மாதம் 33 வது நாளில் வந்தது. அடுத்த மாதம் கன்சீவ் ஆகிவிட்டேன். நம்பிக்கையோடு காத்திருங்கள்.
hi rajrenu
ஹாய் ரேனு எனக்கு 34 Day ஆகுது. எனக்கு எந்த அறிகுறியும் இல்ல பா.உங்களுக்கு இன்னைக்கு 40 தானே நீங்க டெஸ்ட் பன்னலால ...
hi rajrenu
Hi renu நீங்க hi friend னு தலைப்பு போட்டிங்கள எப்படி போட்டிங்க பா எனக்கு தெரில கொஞ்சம் சொல்லுங்க பா..
சமிரா
என்க்கு ஏதாவது அறிகுறி தெரியட்டும்னு இருக்கேன்.
அப்போ நம்பிக்கை அதிகமா இருக்கும்.
Friends
Friends இன்று 35 ஆகுது டெஸ்ட் பன்னேன் பா நெகடிவ் வந்தது ரொம்ப கஷ்டமா இருக்கு பா போன முறை 75 வரைக்கும் தள்ளி போய் போய் பீரியடு வந்தது அது மாதிரி இந்த முறை ஆகிடுமோனு பயமா இருக்கு. இந்த முறை நா Follicul study பன்ன இந்த தடவ என்னாகுமோ தெரியல Friends.(
Hai friends
Enaku IniKu 29th day.Jan 17th period vandhathu.enoda doubt enana போன week Friday morning vomit பண்ணுனேன்.காலைல இருந்து loose motion 12times poiten.மதியம் lemon tea குடுச்சேன்.அப்றமா stop ஆகிடுச்சு. ரொம்ப tired ஆ இருந்தேன். Saturday,sunday,Monday 3 days ஆ காலைல,மாலைல மட்டும் சமைக்கிறப்ப தாளிக்கிரப்ப குமட்டல் இருந்துச்சு.white discharge இருந்துச்சு. கொஞ்ச நேரம் நின்னு வேல பார்த்தாலே low back pain varudhu.என்னிக்குமே குமட்டல் இருந்தது இல்ல. But இந்த time இப்டி இருந்துச்சு.நானும் pregnant ஆ இருப்பேனு happy ya irundhen. But today எனக்கு குமட்டல்,white discharge இல்ல.period வர்ற மாதிரி pain இருக்கு. Ena panradhunu theriyala. na 33 la check pananumnu irundhen.enaku mrg aahi 5 years aahuthu baby ila.treatment eduthute irukom.
hai friend
நானும் 40நாள் டெஸ்ட் பண்ணினேன்.நெகடிவ் தான்.
மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தேன் இப்படி ஆகிவிட்டது சமிரா
Hi rejrenu
ஹாய் ரேனு கவலை படாதிங்க 45 Days ல டெஸ்ட் பன்னுங்க பாஸிடிவ் கிடைக்கும். அப்பவும் தெரிலனா டாக்டர் கிட்ட போய் செக் பன்னுங்க எல்லாம் நல்லதாவே நடக்கும்...
சமிரா
எனக்கு நம்பிக்கையில்லை. டெஸ்டில் ஒரு கோடு மட்டும் தான் தெளிவா இருந்தது. கடவுள் கைவிட்டபிறகு என்ன நடக்கபோகிறது.
ரேணு
//கடவுள் கைவிட்டபிறகு என்ன நடக்கபோகிறது.// மனதை தளர விடாதீர்கள் ரேணு. கடவுள் நிச்சயம் உங்களுக்கு அந்த பாக்கியத்தை தருவார். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி என் தோழிக்கு 60 நாள் வரைக்கும் நெகட்டிவ் தான் அதாவது ஒரே ஒரு கோடு மட்டும் தான் தெரிந்தது. அவங்க அலையாத கோவில் இல்லை வேண்டாத தெய்வம் இல்லை. 60 நாளுக்கு அப்புறம் ஹாஸ்பிட்டல் ல ப்ளட் டெஸ்ட் எடுத்து தான் கன்ஃபார்ம் பண்ணாங்க. அப்ப அவங்க எவ்ளோ வேதனை பட்டிருப்பாங்க? அதனால தைரியமா இருங்க. எல்லாம் நல்லதே நடக்கும். உங்களுக்காக நான் கடவுளை வேண்டிக்கிறேன்.
- பிரேமா
ஷமி
ஷமி,
மனசை போட்டு குழப்பாம, அமைதியா காத்திருங்க. 40 நாள்ல செக் பண்ணுங்க. இல்லைன்னா 45 வது நாள்ல செக் பண்ணுங்க. நல்ல செய்தியாக தான் இருக்கும்.
//75 வரைக்கும் தள்ளி போய் போய் பீரியடு வந்தது// தள்ளி போய் பீரியட் வந்தா சீக்கிரமே குழந்தை தங்கும்னு சொல்வாங்க. நான் கன்சீவ் ஆகுறதுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னாடி ஒரு மாதம் தேதிக்கு சீக்கிரமே வந்தது அடுத்த மாதம் 33 வது நாளில் வந்தது. அடுத்த மாதம் கன்சீவ் ஆகிவிட்டேன். நம்பிக்கையோடு காத்திருங்கள்.
வாழ்த்துக்கள் :)
- பிரேமா