இன்றைய கால கட்டத்தில் தாய்மார்களுக்கு தன் குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை உரமருந்து செய்து கொடுக்க நேரமில்லை.
அதற்கு ஒரு எளிய வழி சொல்கிறேன்.
என் குழந்தைக்கும் நான் கொடுத்து வருகிறேன்.
பிரசவத்திற்கு பின் தாய்மார்களுக்கு பச்ச மருந்து அதாவது எல்லா அம்மா மார்களுக்கும் மூன்று நாட்கள் கொடுப்பார்கள்.
அந்த மருந்தை தனியாக குழந்தைக்கும் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி லேசா தட்டி நிழலில் காய வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
குழந்தை பிறந்து 22ஆம் நாளில் ஒரு மிளகு அளவு கொடுக்க வேண்டும்.போக போக அளவு அதிகரிக்கவும்.
இரண்டு வயதுவரை கொடுக்கலாம்.
Hi friends
Naan hot-water la 1hr oora vaithu honey kalanthu kudupen.intha marunthu babiesku correct ah kudutha fever,cold,cough yedhuvum varadhu.nalla immunity irukum.try panni parunga friends.hospital pakkam pogave vendam
Oru chinna doubt friends
En ponnu gripe water kudikave matra..kulanthaigaluku ethana month vara kandipa gripe water kudukanumnu yaravadhu therinja sollunga friends
indrakanna s
Digest problem irundha gripe water tharalam...baby kudikalana hot water la mix panni feeding bottle la tharalam ...baby nadakaravaraikum gripe water tharalam... Six months after bonison try pannalam
Hi swati
Thanks for ur reply.digestion problem illa hot-water la mix panniyum try panniten.smell pannitu kudika matra.ippo 11month agudhu.bonison na enna? Na kelvi patadhe illaye
indrakanna s
Bonison is digestive syrub like gripe water ...medical shop la bonison kettu paruga...
Hi swati
Ok sister.digestion problem vantha bonison try panren.summer start aayitu adhan iva gripe water kudika matukalenu oru payathula keten.thank u so much sister
indrakanna s
No problem ...gripe water epolarundhu start panriga
வணக்கம் தோழி என்ன மருந்து
வணக்கம் தோழி என்ன மருந்து கொடுக்குறீங்க அதுபோல எது நாங்க என் குழந்தைக்கு கொடுக்கல அது என்ன என்றும் அது எப்படி செய்வதென்றும் சொல்றிங்களா
தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!
அன்புடன் அனிதா விஜய்
Hi anitha
Deliveryku apram unga amma ungaluku pacha marunthunu moonu naal kudupanga.adhaavadhu sukku,milagu,saarunaver,poondu,...ellam vachi arachi kudupanga.antha maruntha kadaisi naal babyku thaniya arachi nilalil kaaya vachi kudunga.babyku chali varave varadhu.na hospital pakkam ponadhe illa innum marunthu regulara kudukuren.motion problem fever yedhuvum varadhu
Unga ammavidam kelungal
Ketu parunga illana na enna enna ingredients nu ungakita solren.moonu vayathh varai kudukalam.summa morning hot-water la konjam oora vachi konjam honey kalanthu kudukanum namakku velaye kedayadhu but oil massage panni kulika vachi kudukanum.na nallennai thechi kulipati kudupen.startingla weekly two days kuduThen.ippo weekly once sunday mattum kudukuren