நான் 6மாதம் கர்பமாக உள்ளேன் எனக்கு கொஞ்சம் நாட்களாக பிறப்புறுப்பில் ஊரில் உள்ளது சறிவர மாட்டிக்கு டாக்டரை பார்த்துவிட்டேன் ஒரு ஆயின்மென்ட்,லிக்குவிட் வாஸ் குடுத்தாங்க அது போடும்போது பரவாயில்லை ஆனால் மறுபடியும் வந்துவிடுகிறது தொடை இடுக்குகளில் அதிகம் ஊரில் எடுக்கு . இதற்கு என்ன செய்வது..இதனால் குழந்தைக்கு எதும் ப்ராப்ளம் வருமா . உதவுங்கள் தோழிகளே..... தயவுசெய்து உதவுங்கள்...
6month pregnant vaginal alergy
Please help me frnds
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
sree harssha
சுகர் இருக்கானு பாருங்க...சுகர் அதிகமா இருந்தாலும் பிறப்புறுப்பில் அரிப்பு வரும்
எல்லாம் நன்மைக்கே
sugar test
இப்பம் தான் 20நாள் முன்னாடி பார்தேன் பா சுகர் இல்லை
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....