Laprascopy dout pls frnds help me

தோழிகள் அனைவருக்கும் வணக்ககம், நான் சென்ற மாதம் லேப்ராஸ்கோபி செய்து கொண்டேன். மாதவிலக்கு ஆனதும் எப்போதும் 5 நாட்களில் ப்ரியட்ஸ் நின்று விடும். இந்த மாதம் 10 நாட்கள் ப்ரியட்ஸ் போனது இதனால் கர்ப்பம் அடைவது தாமதம் ஆகுமா தோழிகளே.

pls frnds yarachum laprascopy pathi therinjavanga illa treatment edukkaravanga, eduthavanga irundha sollunga frds

Enakum apdi than irundhuchu bleeding adhikama than pogum na laprascopy pani 2months conceive anen nanum payanthen bleeding adhikama pogudhunu doctor kita keten adhu normal than nu sonnanga na Jun laprascopy panen September la conceive agiten now I'm 6months conceive.so happy ah irukanga

Love is god

hospitala dr 3 months time solli irukkanga adhan payama irukku

enaikku indrodu periods mudinji 21 days agudhu netrilirundhu white discharge aguthu nan laprascopy panni irukken nan conceive avena frnd payama irukku please yarachum therinjavanga irundha answer pannunga

hi, friends nethu enaikku date ana period agala irundhalum romba bayama irukku, enaikku baby thanguma

மேலும் சில பதிவுகள்