Hi yenakku delivery agi 1 month aguthu na amma vittula irukka ,ippo husband new house construct panna start panni irukkanga poojaikku kuda pogala papa irukkanala.
New house construct pannum pothu non_veg sapdakudathunu solranga pls clear my doubt

சத்யா
சாப்பிடலாம்..வீடு கட்டும் வரையா??? வீடு கட்டி முடியும் வரை சாப்பிடாமல் எப்படி இருப்பது? நீங்கள் கேட்ட கேள்வியை முதல் முறையாக கேள்வி படுகிறேன்..
அவந்திகா
Oknga thanks
Oknga thanks
Oknga thanks
Oknga thanks unga kutty yepadi irukkanga
Sathya
Hi na arusuvai google poi tha use panra ila app thanoya iruka sollunga frds pls
சத்யா
//New house construct pannum pothu non_veg sapdakudathunu solranga pls clear my doubt// இது ஒரு இடத்திலுள்ளவர்கள் நம்பிக்கையாக / வழக்கமாக இருக்கலாம். உங்கள் வயிற்றினுள் போகும் பொருள் ஒன்று கட்டுமான வேலையை எப்படிக் கெடுக்கும்!! வேலை பார்க்கும் மேசனும் சிற்றாட்களும் உங்கள் வீடு கட்டிமுடிக்கும் வரை மரக்கறி மட்டும் சாப்பிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? சிந்திந்துப் பாருங்கள்.
- இமா க்றிஸ்
Sarosuwa
//app thanoya iruka// ஆப் எதுவும் தனியாக! இல்லை.
- இமா க்றிஸ்
Imma
Google la tha use pannanum ma
Imma amma
My aunty told like that imma amma that's why asked thanks amma