எனது பையணுக்கு 10 மாதம் ஆகின்றது. 10 நாட்களாக Urine சரியாகவே போக மாட்டிங்கிறான். கம்மியாகவே இருக்கின்றாண் முதலில் இருந்ததை விட, அதுவும் விட்டு விட்டு இருக்கின்றாண். நாள் முழுவதுமே மஞ்சள் கலரில் தாண் போகின்றான். ஒரு நாளைக்கு 200 மில்லி - 250 மில்லி வரை தண்ணீர் கொடுக்கிறேன். திணமும் தலைக்கு குளிக்க வைக்கிறேன். இப்ப இரண்டு நாள்களாக இரவில் அழுகிறான் நய் நய் எண்று. வயிற்றில் நல்லெண்ணை தேய்த்து படுக்க வைத்தேன் நேற்று இரவு. இதற்கு என்ன பன்ன வேண்டும். தயவு செய்து யாராவது சொல்லுங்கள். எணக்கு பயமாக உள்ளது. Please
திவ்யா
டாக்டர்ட்ட கூட்டிப் போறது புத்திசாலித்தனம்.
- இமா க்றிஸ்