hi friends baby ku feed pannitrukumbodhu leg fracture tablet sapidalama adhanala baby ku edhu problem ah therincha sollungale
hi friends baby ku feed pannitrukumbodhu leg fracture tablet sapidalama adhanala baby ku edhu problem ah therincha sollungale
அனிதா விஜி
//leg fracture tablet// :-) இதான் டாப்லட் பெயரா! :-) டாக்டருக்கு நீங்க ஃபீட் பண்றதைச் சொல்லயா! சொல்லியிருந்தீங்கன்னா அவங்க அதுக்கேற்ற மாதிரியான மாத்திரை கொடுத்திருப்பாங்க. பயப்படாமல் சாப்பிடலாம். ஃபீட் பண்றது, கர்ப்பமா இருக்கிறது இந்த இரண்டையும் எந்தச் சிகிச்சைக்காகப் போனாலும் சொல்லணும். தெரிஞ்ச டாக்டர் என்றாலும் ஒரு தடவை ஞாபகப்படுத்தி விடுறது நல்லது.
- இமா க்றிஸ்
வணக்கம் அம்மா நான் மருத்துவரிடம் கேட்டு தான் வாங்கினேன்
வணக்கம் அம்மா நான் மருத்துவரிடம் ஒரு முறைக்கு இருமுறை கேட்டு தான் வாங்கினேன் இருப்பினும் என் மனதில் ஏற்பட்ட வருத்தம் மற்றும் அச்சத்தின் காரணமாகவே இந்த கேள்வியை கேட்டேன், என் பிள்ளைக்கு பால்
கொடுக்கும் நிலையில் இவ்வாறு நிகழ்ந்தது என் மனதை மிகவும் நொகடித்து விட்டது அம்மா என் மனதில் உள்ள வருத்தத்தை சொல்ல என்னிடம் வார்தைகள் போதாது
தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!
அன்புடன் அனிதா விஜய்
அனிதா
பயப்படாதீங்க. நீங்க குணமாகுறதும் முக்கியம் இல்லையா? அப்போ தானே குழந்தையைச் சரிவரப் பராமரிக்கலாம். இதையெல்லாம் பெருசா யோசிக்கப்படாது. ஒழுங்கா மருந்தை எடுங்க. நீங்கள் சீக்கிரம் குணமாக என் பிரார்த்தனைகள்.
- இமா க்றிஸ்
நன்றி
என்னுடைய நன்றிகள் பல அம்மா
தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!
அன்புடன் அனிதா விஜய்