Hair friends today enakku 56days (8weeks) aaguthu 45days la scan parthappa dr baby growth 5weeks 2days kutha irukku nu sonnanga.heartbeatum apa varala.today thiruppi scan parkka vanthuirukken today nallapadiya hearbeat vanthuirukkanum enakaga pray pannunga friends
சங்கீதா
கண்டீப்பாக ஹார்ட் பீட் வந்து விடும் தோழி,,,,நான் கடவுளீடம் வேண்டீ கொள்கிறேன்,,,,,போய்ட்டு ரிப்லே பண்ணூங்க,,,
உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,
jsangeetha
கண்டிப்பா நல்லதே நடக்கும்னு நம்புவோம்.
Hai
Hai friend... Na arusuvaiku puthusu enaku marriage ski 2years achu ippatan follicle study edukuren intha month romba numburen enaku amma appa illa chinna vayasula illa so na ammavaka romba asaiya iruku please pray pannunga sister
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
Sangeetha mam
Congratulations nallathe nadakum payapadathenga frd
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
Hello
Please yaravathu enaku reply pannunga frd innaiku enaku 18vathu NAL follicle study poitu iruken so ippa white varuthu
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
Lakshmi kavi
ஃபாலிகுலார் ஸ்டடி என்பது ஒரு டெஸ்ட் கரு முட்டை வளர்ச்சியை கண்காணிக்க. ஏதாவது பிரச்சனை என்றால் அதன் பிறகு மருந்துகள் எடுத்து கொள்ளவேண்டும். பெரியதாக ஏதும் பிரச்சனை இல்லையென்றால் கரு தரிக்க வாய்ப்பு இருக்கிறது. காத்திருப்பதுதான் ஒரே வழி
hai lakshmi kavi
Please yaravathu enaku reply pannunga frd innaiku enaku 18vathu NAL follicle study poitu iruken so ippa white varuthu//////white varathunaala entha problemum illa...
neenga nalla water sapdunga..
oru problemum illa.........
Poonima mam
Thank you mam enaku entha problemum illa but my husbandku astheno terato zoospermia iruku but light at an athunala baby varuma...
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
Hai divya mam
Thank you mam na ithuvara yarayum ammanu kupithatu illa a than enna ammanu kupita our baby venum...
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
thank u friends
Thank u friends baby Ku heartbeat vanthuduchu 8weeks aagudhu aana 7weeks alavuku tha baby growth irukku.10days growth kammiya irukku.sari aagiduma friends
எல்லாம் கடந்து போகும்.