Hair friends today enakku 56days (8weeks) aaguthu 45days la scan parthappa dr baby growth 5weeks 2days kutha irukku nu sonnanga.heartbeatum apa varala.today thiruppi scan parkka vanthuirukken today nallapadiya hearbeat vanthuirukkanum enakaga pray pannunga friends
சங்கீதா
கண்டிப்பாக நல்லதே நடக்கும். நீங்கள் பயப்படாமல் தைரியமாக போய்ட்டு வாங்க. வந்து சொல்லுங்கள்.
sangee mam
scan parthingala report ok thane
ALL IS WELL
hai
Thank u friends baby Ku heartbeat vanthuduchu 8weeks aagudhu aana 7weeks alavuku tha baby growth irukku.10days growth kammiya irukku.sari aagiduma friends
எல்லாம் கடந்து போகும்.
jsangeetha
இது சரியாகாது மா. இது பிரச்சனையும் இல்ல. அவங்க கணக்குப்படி உங்க ஓவுலேஷன் 14 டேஸ் லன்னு கால்குலேட் பன்னுவாங்க. பாப்பா அதுக்கப்புறம் ஃபார்ம் ஆகியிருக்கும். எனக்கு சொன்ன டாக்டர் 2 வாரம் வரைக்கும் வித்தியாசம் இருக்கலாம்னு சொன்னாங்க.
Heart beat
Hi frnds enakku 4weeks LA babyku heartbeat vanthuchi ippo 7 weeks LA thiruppi scan pannumpothu varalayam.. Next week varasollirkanga.. Suppose varalina enna panvanga.. Enakku rompa feara irukku.. Sollunga frnds
General a heartbeat varalina
General a heartbeat varalina enna panvanga...vanthu ninirkuna enakku payama irukku.. Answer me
...
Inthamari nan pathathe illa
Inthamari nan pathathe illa nu Dr soldranga.. So enna problems irukkum... 2yrsa baby illa ippothan irukku... Enakkaga ellorum pray pannikonga
Hai saridha sis
Payapadathenga sis nenga melody song kelunga manasa amaithiya santhosama vainga babyku heart beat vanthurum karuvula Ulla baby amma epdi irukurangalo appditan athu irukum don't feel sis nallathe nadakum
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
K thank u sister
K thank u sister
saridha
don't fear saridha be confidence,heartbeat varalanu dr sonnadha ninaikadhinga normal ah irunga god ah pray pannunga nalladhe nadakkum
தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!
அன்புடன் அனிதா விஜய்