பெயர்கள்

ண,டி,ஷ,ஷா. எனும் எழுத்தில் ஆண் பிள்ளையின் பெயர்கள் சொல்லுங்கள்

ஷாக்சித், ஷர்வேஸ், ஷாருக், ஷரூன், ஷஷ்டிக்.

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

//ண// முதல் எழுத்தாக வராதே! ந-வா!!

‍- இமா க்றிஸ்

தா,தீ என்னும் எழுத்தில் ஆண் குழந்தை பெயர் சொல்லுங்கள் தோழிகளே

மேலும் சில பதிவுகள்