pco probelm

வணக்கம்.எனக்கு pco பிரச்சனை இருக்கிறது.அளவான உணவு,சரியான நாட்களில் வீட்டுக்கு தூரம் இருப்பது என்று எல்லாம் சரியாகத்தான் இருந்தது..திடீரென்று 49 கிலோ இருந்த எடை கூட ஆரம்பித்துவிட்டது..சினைப்பை நீர்க்கட்டி என்று டாக்டர் சொன்னதில் இருந்து உடற்பயிற்சி செய்து..55 கிலோவை கட்டுப்படுத்தி வைத்திருந்தேன்.உடல் எடை கூடவும் இல்லை.குறையவும் இல்லை.மூன்று மாதங்களில் சரியாகிவிடும் என்று மாத்திரை கொடுத்தார் டாக்டர்.ஆனால் இந்த மாதம் தள்ளிப்போய்விட்டது..உடல் எடையும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது..நீர்க்கட்டி பிரச்னைக்கு ஆலோசனை கூறவும்..

Enaku therinthatha nan solrean pa ennakum ithe problem than oru dr scan pathutu pcod irukunu sonnanga ana regular periods than weight 66 kg irunthuchu reduce Panna sonnanga ippa dr change pannitean scan pathtu pcod problem illa nu sollitanga neerkatti irunthalum regular periods na onnum problem illa nu sollitanga dr sonna Mari weight reduce panni irunkinga oruvela 3 month tablet sapdrathunala weight increase agi irukalam oru 3 monthku pineapple 2 piece pappali 1 piece mathulai konjam mornigala sapdunga athoda 1 carrot Sethu sapdunga itha follow Panna neerkatti koranjirum unga body heat a iruntha buttermilk kudinga mathapadi neerkatti sari Panna kudiya problem than periods yean intha month thalli poirukunu dr ta consult pannunga.Eppavum Pola diet follow pannugaunga unga height ku evalo weight irukanumo Atha maintain pannuga enakum itha than dr sonnanga.

மிக்க நன்றி நித்தி.உடல் எடை இரண்டு மாதத்திற்கு முன் கட்டுக்குள் இருந்தது.இப்போது வேகமாக அதிகரிக்கிறது.இது தான் பயமாக இருக்கிறது.நீங்கள் சொன்ன,பழங்களை தினமும் உண்ண போகிறேன்..

நீங்கள் 3 மாதமாக நீர்கட்டிக்கு மாத்திரை எடுத்து இருக்கீங்க அதனால் கூட எடை அதிகரிக்கலாம்.நீங்க எப்பவும் போல diet ல இருங்க உங்கள் body heat a இருந்தால் இந்த பழங்களை குறைவாக எடுத்து கொள்ளவும்.இன்னொரு டிப்ஸ் இருக்கு நீர்கட்டி குறைய உங்களுக்கு வேணும் ணா சொல்றேன்.

மூன்று மாதம் மாத்திரை எடுத்து,சரியாக தூரம் இருந்த போது எடை கூடவில்லை..உடற்பயிற்சி செய்த போதும்..அதே 55 தான் இருந்தது.குறையும் என்று எதிர்பார்த்தேன்.குறையவில்லை..இப்போ 2 மாசம் ஆச்சு..இப்படி நாள் தள்ளிப் போகும் போது தான் எடை கூடுவதாக உணர்கிறேன்..இந்த பிரச்சனை ஏற்படுவது இது தான் முதல் முறை என்பதால்..கொஞ்சம் பயமும் கூட..மேரேஜ்க்கு ரெடியாகிட்டு இருக்கும் போது இப்படி ஆகிட்டு..நீர்க்கட்டி குறைந்தாலே போதும்.உங்களுக்கு தெரிந்த வழியை சொல்லுங்க..

Amam pa irregular periods enrarulum weight athikarikum.itharuku payapadavendam.weight kuraipathu than itharuku ore solution.mathapadi nan sonna fruits eduthungonga 3 monthsku continues follow pannunga pcod ku daily morning coffee tea ku pathila jeeragam,puthina,Ginger,lavangapattaipowder,thulasi and veppilai,
Semparuthipo itha ovaonnum thanithaniya water la kothika vachi filter pannikudinga weekly oru nalaiku onnu eduthugonga total 6 soliruken 7 th day greentea kudinga itha 3 months follow panna weight reduce agum neerkatti,karpapai la ulla aluku fibroid katti ellam karanji veliya vanthrum ithu kudikum pothu light a honey add panningonga.white sugar maida ghee butter oil foods fried items sapdathinga.

ஒரு மாதமா,சீரகம் எலுமிச்சை,தேன் கலந்து குடிச்சிட்டு வர்றேன்.உடல் எடை அதிகரிப்பது போல தான் இருக்கு..நீங்க சொன்ன,7 ஜூசையும் இனி குடிக்கறேன்..இந்த மாதம் மூன்று நாட்களுக்கு மாத்திரை எடுத்துட்டு இருக்கேன்..அதனால் இதை தொடரலாமா..

Ethuku tablet edukiringa pcod ka apdi edutha tharalama kudikalam. fruits and tea ithu irandum morning Eduthungonga ungaluku ithu seravillai enral niruthiringa.tea mt stomach la kudinga romba nalathu.

இந்த மாதம் வரவில்லைஎன்பதால்,மூன்று நாளைக்கு மாத்திரை கொடுத்திருக்காங்க...மறுபடியும் மூன்று மாதம் மாத்திரை எடுத்தால் சரியாகிடும்னு சொல்லிருக்காங்க..குடிச்சிட்டு நிச்சயம் ரிசல்ட் சொல்றேன்.உங்களுடைய உதவிக்கு மிக்க நன்றி நித்தி

பராவாயில்லை லஷ்மி.நீங்கள் உங்கள் டாக்டர் சொல்வது போல செய்யுங்கள்.அப்புறம் நான் சொன்ன பழங்கள் மற்றும் டீ யையும் எடுத்துங்கோ.Marrige ku அப்புறம் இந்த பழங்கள் எடுக்க வேண்டாம்.ஒரு 3மாதம் நான் சொன்னதை செஞ்சு பாருங்கள்.கண்டிப்பாக சரி ஆகிரும்.

தேங்க்ஸ் நித்தி.இந்த மாதம் டாக்டர் சொன்ன டேட்க்கு முன்னாடியே வந்துடுச்சு..தகுந்த நேரத்தில் ஆலோசனை கூறியதற்கு மிக்க நன்றி நித்தி.

மேலும் சில பதிவுகள்