லெமன் டீ

லெமன் டீ எவ்வாறு செய்வது? எசன்ஸ் ஏதாவது உண்டா? எங்கு கிடைக்கும்

hi ruby search box la lemon tea nu search panni parunga irukku

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

hi ruby search box la lemon tea nu search panni parunga irukku

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

எசென்ஸ் சேர்த்துச் செய்யும் எதிலும் சுவை கிடைக்குமேஎ தவிர உரிய உணவின் சிறப்புகள் / சத்துக்கள் கிடைக்காது.

லெமன் டீ சமையல் குறிப்பு - www.arusuvai.com/tamil/node/23435 முயற்சி செய்து பாருங்கள்.

கீழே உள்ள இரண்டு குறிப்புகளும் சற்று வித்தியாசமானவை. ஆனால் லெமன் சுவை கிடைக்கும்.
லெமன் கிராஸ் ப்ளாக் டீ (lemon grass black tea - www.arusuvai.com/tamil/node/5403
ஐஸ்டு லெமன் டீ - www.arusuvai.com/tamil/node/25264

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்