எல்லாப் பொருள்களையும் அரைப்பதற்கு முன்பே வறுக்க வேண்டும்
அவை எல்லாமே கடுகு சைசில் உள்ளவை. மாவாக அரைத்த பின் வறுத்தால் சற்று ஏமார்ந்தாலும் கருகிப் போய்விடும். கருகிப் போனால் தான் கசக்கும், மறுபடியும் வேறு தானியங்களை வாங்கி தனித் தனியாக வறுத்து அரைக்கவும், வறுக்கும் போது நல்ல வாசம் வந்த
உடன் வேறு பாத்திரத்தில் கொட்டி விட வேண்டும். ( முன்பு அரைத்ததை என்ன செய்வது? என்க்கும் தெரியவில்லை. முடிந்தால்
பொட்டுக்கடலைமாவு சேர்த்து வெல்லமும் கலந்து உருண்டைகளாக
கசப்பைக் குறைத்து நீயே சாப்பிட்டு விடு. இனிப்பும் கசப்பும் கலந்த
ருசி. கோபித்துக் கொள்ளாதே.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
//முன்பு அரைத்ததை என்ன செய்வது?// கொட்டீருங்க சங்கீதா. நேரம் எடுத்து இன்னும் எல்லாம் சேர்த்துச் செய்ததும் சுவை சாப்பிட முடியாமல் போனால் இன்னும் விரயம் அதிகம் இல்லையா!
சமீபத்தில் ஒரு விடயம் காற்றுவாக்கில் காதில் விழுந்தது. சில வகை காபோவைதரேற்றுகளை தேவைக்கு மேல் சமைத்துச் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் சாத்தியம் இருக்கிறது என்றார்கள். ஓரிரு நாட்கள் சாப்பிடுவதில் எதுவும் ஆகப் போவதில்லை தான். இந்தக் கதை எத்தனை உண்மை என்பதும் தெரியாது. எனக்கு தீய்ந்து போன டோஸ்ட்டும் சின்னதாக வெட்டி முறுகலாக இருக்கும் கிழங்குப் பொரியலும் பிடிக்கும். :-) இப்போ சாப்பிடத் தயக்கமாக இருக்கிறது.
சத்யா வேர்குரு வா என தெரியலங்க பெரியவங்க சொல்வாங்க தாய்பால் பட்டிருந்தால் பால் குருத்து போன்று வரும் என்று அது எந்த அளவு உண்மை என்று தெரியல எனக்கு சொல்லிருக்காங்க என் பொன்னுக்கு இருந்தது இப்ப சரி ஆகிடுச்சு,அதிகமா இருந்தா உங்க டாக்டர பாத்துகோங்க
தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!
அன்புள்ள சங்கீதாவிற்கு

தீய்ந்து போன மாப்பொருள்

- இமா க்றிஸ்
Hi yen kulanthaiku 2 month
Hi yen kulanthaiku 2 month agapoguthunga facela mattum verkuru mathiri irukku yenna ponna sollunga pls,aparam feed pannum pothu milk patta antha mathiri varuma sollunga pls.

sathyapriyaraj
Face mutham kouduthalum andha mari varum...soap enna use panriga soap nd powder set agala nalum irukalam sis
Swathi sister thanks for ur reply
Soap and powder himalaya tha sister mutham yellam kodukarathu illa thalaiku kadai mavutha use panra
சத்யா
சத்யா வேர்குரு வா என தெரியலங்க பெரியவங்க சொல்வாங்க தாய்பால் பட்டிருந்தால் பால் குருத்து போன்று வரும் என்று அது எந்த அளவு உண்மை என்று தெரியல எனக்கு சொல்லிருக்காங்க என் பொன்னுக்கு இருந்தது இப்ப சரி ஆகிடுச்சு,அதிகமா இருந்தா உங்க டாக்டர பாத்துகோங்க
தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!
அன்புடன் அனிதா விஜய்
oknga sister yethavathu kai
oknga sister yethavathu kai vaithiyam pannigala
சத்யா
சத்யா நா எந்த கை வைத்தியமும் செய்யலங்க எதுக்கு பால் மட்டு மேல படாம பாத்துகோங்க.
தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!
அன்புடன் அனிதா விஜய்
oknga romba thanks
oknga romba thanks