குழந்தைக்கு பால்

En paiyan poranthu 80 days aakuthu.avalukku milk paththala.enakku Paul powder kodukka Istam illa.Vera ennathu kodukkalam. Nan Thai paal kodukka ellam sapdu parthuten but enakku paal illa.

80days thana aguthu so docter ra consul panrathu than kolanthaiku nalathu... Athe samayam murunga keerai daily yeduthukonga.., vendhayam Ni8 thaneer la oru spoon oora potu Mrng apadiye kudinga paal nala oorum.

ரேவதி சிவபாலன் தாய்பால் அதிகரிக்க,பூண்டு பொரியல் மாதிரி செய்து சாப்பிடுங்க,மதர்ஸ் ஹார்லிக்ஸ் குடிங்க,மாட்டுபால் முடிந்தவரை நிங்க குடிங்க,கொதிக்கும் பாலில் டேட்ஸ் போட்டு கொதிக்க வச்சு குடிங்க,பால் குடுக்கும் முன் தண்ணீர் குடிங்க , பால் குடுக்கும் போது ரிலக்ஸா இருங்க எப்பயு சந்தோஷமா இருங்க,பாவற்காய்,நெய் கருவாடு, மீன் சாப்ட பால் நல்ல ஊறும், எனக்கு தெரிந்து 80 நாள் குழந்தைக்கு தாய்பால் தான் சிறந்தது ,இதெல்லாம் நீங்க முயற்ச்சிதிருக்கலாம் தொடர்ந்து முயற்சி செய்ங்க கண்டிப்பா பால் அதிகரிக்கும்.இங்க நிறைய குறிப்பு இருக்கு தேடி பாருங்க நம்ம தோழிகள் நல்ல நல்ல குறிப்புகள் குடுத்துருக்காங்க முயற்சி செய்துபாருங்க முடியலனா டாக்டர பாருங்க.

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

Enakum ungala madhiri dan irunthuchi.paal nalla kaaichi adhukuda 7-8poondu potu innum nalla kothika vittu.antha ponnda paaloda kadanji filter panni kudinga nalla paal irukum.night idly dosai sapudathinga paal irukadhu.nalla chappati kuruma..nalla veg kuruma pattani,chenna kuruma vachi sapudunga.egg sapudunga.nalla paal irukum

Nenga sonnathu ellame seithutu than iruken.daily paal la pundu pottu kudiken.venthayam sapduren.ellame panren.but milk romba koraiva irukku.so baby thungave matakan.
Nan ennum muyarchi panren.
First baby ku 1 yr milk koduthen. appovum
Ippadi than ethachum saptu saptu than koduthen.ippovum appadi than but intha baby ku milk varave mataku.
Pathil thantha anaivarukum romba thanks

Kaara karuvattu kuzhambula niraya poondu pottu sapdunga.murungakai sethukonga.

மேலும் சில பதிவுகள்