Hai friend good news

I am pregnant innaiku 31days na pregnancy kit vangi check pannunen positive frd enaku arutal sonna Ella sis kum very very thank you kadavul kanna thoranthutanga frd enaku romba santhosama iruku sis

kandippa sis... na good news solvaen sis... k sis... busla careful ah poitu vanga sis.....

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

Illa sis saami kumpittu enaku yematram mattum thaan minchuthu manase veruthu pochu sis romba aasaiya erunthen sis

Thank you sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

நான் உங்களின் அனைத்து பதிவும் படித்தேன்.மிகவும் வருத்தப்படேன். இன்று உங்கள் பதிவு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது. கவலை பட‌ வேண்டாம். நீங்கள் உங்களுக்கு கிடைக்காத‌ அன்பையும் சேர்த்து உங்கள் குழந்தைக்கு கொடுங்கள்.இவ்வளவு அறுசுவை சகோதரிகள் இருக்கும் போது ஏன் அம்மா அப்பா இல்லை என்று நினைக்கிரீங்க‌. நாங்கள் அனைவரும் இருக்கிறோம்.உங்க‌ குழந்தையும் வர‌ போகிறது. இனி ஒரு போதும் அம்மா இல்லை என்று வருத்த‌பட‌ வேண்டாம்.

இதுவும் கடந்து போகும்

Sis feel pannathiga ...next month kandipa good news solluviga .neega doctor consult panni iron tablet and syrub kudiga sis manasu vidadhiga .kandipa next month good news solluviga .nalla pray pannuga sis don't worry

Apdi pesakudathu sis ethu namaku late akutho athu namaku best ah kidaikum sis kadavula nambunga sis na intha month tan treatment Ku ponen 2years achu marriage aki enaku oru problem illa but my husband Ku sperm motility 30% tan irukunu Dr sonnanga but muyarchi pannuvomnu na oknu daily um Sivan koviluku lemon deepam pottukitu vanten antha kadavul kittatan akuthu vendikiren oru magic mathri enaku kadavul koduthu antha magic unga lifelayum kadavul nadathuvanga happy ah irunga don't feel sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Thank you sis intha arusuvaiku vanthathuku apramtan enaku relax sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Nenga Coimbatore ah nanum Coimbatore LA tan hostel irunten ippatan Andra LA my husbands job Inga irukuren Coimbatore enaku romba pudikum sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

K sis

Karpa kuli niranjalum periods varumnu solrangale athu enna sis enaku purila yaravathu ans pannunga sis pls......

மேலும் சில பதிவுகள்