Hai friend good news

I am pregnant innaiku 31days na pregnancy kit vangi check pannunen positive frd enaku arutal sonna Ella sis kum very very thank you kadavul kanna thoranthutanga frd enaku romba santhosama iruku sis

பயப்படாதீங்க‌ பா. எனக்கு கொஞ்ச‌ நாளைக்கு முன்னாடி வயிற்றுபோக்கு இருந்தது.. ஒரு ஐந்து தடவை..
அதுக்கப்புறம் அதுவாவே சரியா போச்சு.. உடல் சூடு இருக்கான்னு பாருங்க‌.. வெந்தயம் சாப்பிடுங்க‌.

வயிற்றுப்போக்கு நிற்க‌ கடுங்காப்பி போட்டு சீனி சேர்க்காம‌ குடிங்க‌. உடனே ஸ்டாப் ஆகும். இல்லைனா பன், புரோட்டா சாப்பிடுங்க‌.. ஒன்னும் ஆகாது..

நீங்க‌ எதாவது புதுசா சாப்பிட்டீங்களா? அப்படின்னா வாமிட் வரும் பா. பயப்படாதீங்க‌..

- பிரேமா

nan ippathan.unga post parthen congrats sis romba happy kadavul kai vidamatarnu proof pannitinga take care of ur health take rest and pray for us also

ALL IS WELL

neenga patta kashtathuku palan kidaichutu ini ungaluku ellame nallathe nadakum udamba pathukonga ma romba santhosama eruku unga posta pathathum congratulation sister take care..

enaku innaiku 27th dayna intha month ethir parthen but family problem thania erukom na than thanni kudam thookuren veetla ella velaium seiren busla kuda 3days travel panniten enaku intha monthum kulanthai thangama poidumo nu bayama eruku sister

Thank you sis ungalukum na kumpita kadavul Kai Vida matter intha month nengalum good news solvenga sis I promise sis enaku nejamave oru magic mathri kadavul koduthu tanga my husband sperm motility kammi sis athu mathri unga life layum magic nadakum sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Thank you sis nenga feel pannatenga uravu irukuravangalu sontham mattumtan namaku kadavul thunai irupar sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Why sis unga husband irukurarla apram avangala thanni kudam thukka sollalamla sis oru three monthstan apram namale nama velaiya parthukuvom sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

nan kadavule matum than sister namburen unga nalla manasuku kadavul ungaluku thunai a erupanga thank you sister aruthala pesuringa enaku vomit 2days a vomiting eruku sister back pain leg pain eruku ethu ethukga nu theriuma sister

illa sister en husband help panuvanga ana confirm ana ok illana avangalum ethir parthu emanthruvanga athan na ethum solla maten

Ithu pregnancy symptoms sis one oru one week take rest sis please enakaka nenga rest edunga good news solvenga sis enaku apditan irunthathu my husband tan Ella workum parthukitanga nanum thaniyatan irukurom sis amma appanu enaku yarum illa na anathai hostel LA tan valanten may husband family Tamil nadu LA irukanga nanga Andra LA irukom sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

மேலும் சில பதிவுகள்