37 weeks

Hello sisters.... Enaku indha week oda 37weeks complete aguthu.... Enoda due date April 24 but scan report la baby growth Nalaruku nu enaku april 9 nu date solirkanga..... Ipo enaku epo kolandha poraka chance irku... Pls solunga sister...

Delivery mattum Dr kuda solla mudiyathu sis ungaluku ethavathu pain irukutha

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Ila pa.... But vairu katti suritukichunu solvangala adhupola irku..

Maximum inum two week LA baby unga Kaila irukum sis enjoy your delivery sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

ungaluku vaiyaru yerangi irukum, papa sulanru varum nu solvanga, then only u get delivery pain, doctor kudukra due date la then baby porakum nu illa, before kuda porakalam, athanala onnum illa, malai varuvathum, mazhalai pirapathum mahadevan ku kuda theriyatham appadi yendru solvargal,so dont worry take care. be happy

//malai varuvathum, mazhalai pirapathum mahadevan ku kuda theriyatham// அருமையான‌ வரிகள்

- பிரேமா

என் அம்மா எனக்கு கூறிய வரிகள் அவை, எப்படி இருக்கீங்க பிரேமா

சாரி பா. இப்ப‌ தான் உங்க‌ மெசேஜை பார்த்தேன்.. நல்லா இருக்கேன் பா. நீங்க‌ எப்படி இருக்கீங்க‌ சுனிதா?

- பிரேமா

மேலும் சில பதிவுகள்