chithirai madha kolandhai

Sister enaku chithrai la due date irku.... So en maamiyar kavalapadranga... But en scan report la panguni date varthu.... Ipo enaku kavalaiya irku.... En kolandha enaku eppo porandhalum sandhosam dhan but en mamiyar ena solvanganu therila.... Chithirai madham pirandhal ena kastam sisters?

சித்திரை மாதம் குழந்தை பிறப்பதால் எந்த ஒரு கஷ்டமும் இல்லை. என்னோட பொன்னு போன சித்திரை ல 5 ம் தேதி தான் பிறந்தா நாங்கநல்லா தான் இருக்கோம் கஷ்டமே வந்தாலும் இது தான் காரணம் னு நெனைக்கவும் போரதில்லை, எந்த மாதம் பிறந்தாலும் அது நம்ம குழந்தை அவங்க ஆரோக்யமா பிறந்தா போதும் நீங்க தான் உங்க மாமியார் ட சொல்லி புரிய வைக்கனும், என் கிட்டயும் சொன்னாங்க சித்திரை னா கஷ்டம் னு நான் சொன்னேன் நிறைய பேர் குழந்தை இல்லாம கஷ்ட படுறாங்க இதுல சித்திரை என்ன வைகாசி என்னனு பதில் சொல்லவும் யாரும் என் கிட்ட எதும் சொல்லல நீங்க உங்க மாமியார் கிட்ட எடுத்து சொல்லுங்க புரிஞ்சிப்பாங்க ஹேப்பியா உங்க பாப்பா பெத்து எடுங்க எதையும் நெனச்சு வொரி பண்ணிக்காதிங்க ஆல் தி பெஸ்ட் ☺

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

Romba alaga soninga sister.... Thanks.... En manasuku aaruthala irku...

Chithiraila baby porantha antha pacha kulantha intha veyila thanga mudiyadhu.idhudan unmaiyana kaaranam.scientific reason.neega kolapikkama irunga.babya nalla pathukonga.

Indra sis solrathu unmai nenga feel pannatenga ma antha kalamla yaro etho sonnanganu namma baby ah nama verukuratha ma chitthiraiyil porantha siraliyum aadila porantha aatti padaikum purattasila porantha puratti podum Thai LA porantha tharai nikathunum ethachu vetti pechu pesuvanga athalam namma manasutan sis apdina entha masamtan baby porakanumam sis ovvoru masathuku onnu solluvanga antha nama mindla athakudathu sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Indra sis solrathu unmai nenga feel pannatenga ma antha kalamla yaro etho sonnanganu namma baby ah nama verukuratha ma chitthiraiyil porantha siraliyum aadila porantha aatti padaikum purattasila porantha puratti podum Thai LA porantha tharai nikathunum ethachu vetti pechu pesuvanga athalam namma manasutan sis apdina entha masamtan baby porakanumam sis ovvoru masathuku onnu solluvanga antha nama mindla athakudathu sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Thanks sisters.....

Sister unga baby veliya vara ready agitagana yaralayum matha mudiyadhu.en first paiyan nu ku Thursday night 10 o clock pain vanthruchu .elarum thala prasavam late agum nu sonnaga enga mami Friday paiyan pirantha kastam nu ponna irundha paravala nu sonnaga elarum adhu dhon sonnaga but 11.19 ku paiyan piranthutaga.malazhai perum makkat perum mahasen ku theriyadhu sis

அன்புள்ள‌ அம்முவுக்கு நல்லதொரு நாளையில் நல்லோரையில்
தாயாக‌ வாழ்த்துக்கள். சித்திரை மாதம் 30 நாள்கள் 27 நட்சத்திரங்கள்.
மழைப்பேறும் மகப்பேறும் மகாதேவனுக்கும் தெரியாது என்பார்கள்.
உங்கள் தாயார் (அம்மா) ஊரில் உள்ள‌ பெருமாள் கோவிலில் உள்ள‌
பெருமாள் அல்லது தாயாருக்கு நல்ல‌ நாளில் நல்ல‌ நட்சத்திரத்தில் எல்லோருக்கும் நல்லது செய்பவனாக‌ எனக்குக் குழந்தை பிறக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஒன்றேகால் ரூபாயை ஒரு
மஞ்சள் துணியில் முடிந்து பூஜை அறையில் சாமி காலடியில் வைத்துவிடு, முடிந்தால் ராமாயணத்தில் சுந்தர‌ காண்டம் படி. உடம்பு, மனசு இரண்டும் அமைதி பெறும், குழந்தைக்கும் நல்ல‌ மனசும். ஆரோக்கியமும் கிடைக்கும், சுகப் பிரசவமும் ஆகும். ஆணோ பெண்ணோ எதுவானாலும் இறைவன் கொடுத்த் பரிசு.
பொதுவாக‌ சித்திரை கடும் வெயில் இன்றைய‌ நிலையில். குழந்தையும் தாயும் வெய்யிலால் கஷ்டப் படுவதினால் கூறுவார்கள்.
பொதுவாக‌ சித்திரை நட்சத்திரத்தில் ஆண்குழந்தை பிறந்தால்
குடும்பம் ஆரம்பத்தில் கஷ்டப் படும் என்பார்கள். அதனால் வேண்டும்போது சித்திரை நட்சத்திரம் அல்லாமல் வேறு நல்ல‌ நட்சத்திரத்தில் எங்களுக்கு குழந்தைப் பேற்றைத் தந்தருள்வாய்
என்று இறைவனை வேண்டிக்கொள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்