கனவில் சங்கு சத்தம்

இன்று என் கனவில் சங்கின் சத்தத்தைக் கேட்டேன். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்தவர்கள் கூறவும்..

கனவுகள் பொதுவாக அன்றைய பகற்பொழுது நிகழ்வின் காரணமாக அல்லது அன்றைய நிகழ்வுகள் தூண்டி விட்ட வேறு ஞாபகங்களின் காரணமாக வருபவை. இவற்றுக்கெல்லாம் காரணங்களைத் தேட வேண்டாமே! நாம் ஆளுக்கொரு கருத்துச் சொல்ல, நீங்கள் வீண் மன உளைச்சலைத் தேடுவதாக முடியும்.

நீங்களாகவே மகிழ்ச்சி தரும் ஒரு அர்த்தத்தை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக இன்றைய நாளைக் கடத்தப் பாருங்கள். தன்னால் கனவு பற்றிய எண்ணம் மறந்து போகும்.

‍- இமா க்றிஸ்

என்னுடைய கனவிலும் பாம்பு என்னை கடிச்சமாதிரியும், சிறிதுநேரம்கழித்து அதுவாகவே வந்து விசத்தை எடுத்தமாதிரியும் கனவுகண்டேன் ,
இதற்கு என்னஅர்த்தம்?.....

"Don't worry be happy"

k mam. thank u for ur advice

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

மேலும் சில பதிவுகள்