குழந்தை பாக்கியம் இன்றி தவிக்கும் எனக்கு உங்கள் advice தேவை

அன்பு தோழிகளுக்கு வணக்கம்,

எனக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது,குழந்தை இல்லை.எல்லா செக்கப்பும் பண்ணிட்டோம். IUI கூட ஒரு முறை பண்ணிட்டோம், Fail ஆகிட்டு.
என்னோட கருமுட்டை quality low ah இருக்குனு சொன்னாங்க.
0.3-2.19ng/ml
கருமுட்டை வளர்ச்சி சரியா இருக்கு.
என்னால ட்ரீட்மென்ட் இல்லாம natural ah கருத்தரிக்க முடியுமா?
Feeling very upset. Please help me.

Kavalai padadhingapa kandipa neenga ungalukku kuzhanthai pirakkum all the best

மிக்க நன்றி தோழியே

Hai ma mudiyumanu enna kelvi ungaluku unga Mela nambikai illaya sis namaku melana oru Sakthi iruku athu kadavul avar avar Mela nambikai vachu wait pannunga definitely nenga amma avinga enakum marriage aki 2years achu intha month tan na pregnant athu mathri kadavul ungalukum magic pannuvanga sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Thank u very much, உங்கள் பதில் எனக்கு மிகவும் ஆறுதல் மற்றும் நம்பிக்கை தருகிறது. கடவுளிடமும் நம்பிக்கை வைத்துள்ளேன்.

பப்பாளி விதையை எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால், கருமுட்டைக்கு நல்லதுனு ஒரு Article படிச்சேன்.
நீங்க யாராவது இத கேள்வி பட்டிருக்கீங்களா?

Karumuttai quality improve aaga enna saapdilaamnu sollungalen please ?

En akka and thangaiku marriage aagi 1 monthla conceive aagitanga, enakku 2yrs aachu innum conceive aaga mudiyumaa u kashtama irukku.

Pls sisters guide me in my doubt,

Papaya intha fruits sapta karu muttaiya valara Vida athu romba heat sis thriya anupavam illatha ethayum saptatenga sis athu side effects akum

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

Pasi payaru mulaikatti atha pachaiya saptunga sis oru nalla Dr kits ponga avanga follicle study edupanga egg growth aka taplet kodutanga sis

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

unga varutham nallave puriyuthu,en na ungala madiri oru life-ah cross panni tha naanum vanthuruken.
so dont feel,ungal area-la malai vembu kedacha atha konjam try pannunga,
apdi illana sister lakshmi kavi sonna madiri,patchai paasi payaru try panni parunga..
nitchayama nallathe nadakum

Kandipa paasi payaru sapdaren. Malaivembu Monthly 1,2,3 days saapdinuma ?

மேலும் சில பதிவுகள்