10 matha kuzhanthain unavu murai

En pappaku 10 masam aguthu.ethayume sapta matra.enna food kudutha virumbi saptuva.fruits sapta matra.enna pandrathune therila.end milk mattum dhan kekara.plz help me sisters.

Ragi cool , idly epdi paapaku pudikumo apdi kodunga sister. Koduka taste therinjikum

All is well.

Try panni pathutan.saptave matra.wght erave matra.

ரஸ்க்!! கஸ்டர்ட் புடிங் கொடுத்துப் பாருங்க. ஃப்லேவர்ட் சீரியல் பிடிக்கக் கூடும். பால்சோறு ட்ரை பண்ணுங்க. பிறகு மெதுவே வேறு உணவுகளைச் சேர்த்துக் கொடுக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்