Tamilnadu... madurai ok.. Hormone problem pathi therinja please post panunga friends.... 2 yrs ah wait pantren but no use.. Treatment ponom but entha response um illa.. Enaku periods regular than, 28 days once periods agum.. Koovil ku ponom.. Viratham kooda irunthu pathom but ethume nadaka matuku.. Ithunala veetla en husband kum enakum problem varuthu...
நீங்க பொதுவாக ஹோர்மோன் பிரச்சினை என்கிறீர்கள். இன்னது என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
என்ன செய்தாலும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். கணவருடன் பிரச்சினை ஆவது, மன அழுத்தம் காரணமாக இல்லையா? அதுவும் கூட ஹோர்மோன் சுரப்புகளைக் குழப்பும். சந்தோஷமாக இருக்கப் பாருங்க. சீக்கிரம் எல்லாம் சரிவரும்.
Nenga thirunelveli LA treatment parkalamla ma why na treatment pannumpothu athikama travel pannakudathu nu solvanga so a than sonnen sis thappa ninaikatenga
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
விஜி சின்னா
எங்க ட்ரீட்மண்ட் எடுக்கப் போறீங்க? அருணாசலப் பிரதேசத்துலயா? திருநெல்வேலிலயா? இடத்தைச் சொன்னால் சகோதரிகள் உதவுவார்கள்.
- இமா க்றிஸ்
Daily morning and evening two
Daily morning and evening two carrot sapdungapa
Tamilnadu... South states la
Tamilnadu... madurai ok.. Hormone problem pathi therinja please post panunga friends.... 2 yrs ah wait pantren but no use.. Treatment ponom but entha response um illa.. Enaku periods regular than, 28 days once periods agum.. Koovil ku ponom.. Viratham kooda irunthu pathom but ethume nadaka matuku.. Ithunala veetla en husband kum enakum problem varuthu...
Viji
விஜி சின்னா
நீங்க பொதுவாக ஹோர்மோன் பிரச்சினை என்கிறீர்கள். இன்னது என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
என்ன செய்தாலும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். கணவருடன் பிரச்சினை ஆவது, மன அழுத்தம் காரணமாக இல்லையா? அதுவும் கூட ஹோர்மோன் சுரப்புகளைக் குழப்பும். சந்தோஷமாக இருக்கப் பாருங்க. சீக்கிரம் எல்லாம் சரிவரும்.
- இமா க்றிஸ்
Estrogen level 82.1mg/L iruku
Estrogen level 82.1mg/L iruku but pregnancy ku 100mg/L venumnu soltraga...
Viji
Madurai la best infertility
Madurai la best infertility hospital sollunga friends...
Viji
hai viji
neenga maduraya?
appo vikram hosital-la treatment pannalam,best hospital,en friend ku 3-yrs babby illama,
anga try pani tha babby kedachathu..
Thank you mam..
Thank you mam.. Naan madurai illa tiruneli.. 3 hours than
travelling time.. Unga frnd ku entha mathri problem irunthathu
Viji
Viji sis
Nenga thirunelveli LA treatment parkalamla ma why na treatment pannumpothu athikama travel pannakudathu nu solvanga so a than sonnen sis thappa ninaikatenga
வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!
HI VIJI
avlukku pcod problem irunthathu,but atha vikram hos-la laprascopy panni,sari pannitanga,
apram 4-months-la coneive aaita pa,ungalukku enna problem,thappa eduthukathinga,
neenga thirunelveli na,madurai vanthu treatment panrathu ellam remba remba kastam.
so neenga thirunelveli-la nall hospital choose pannunga