Oru dout

Enakku second baby piranthu three month atchunga. Baby piranthu next day na family planning pannitenga. But en problem ennanna baby piranthu 15days periods vanthutchu next 20 days la periods akitan. Ippa innum periods varala. 65 days atchunga Na kulanthai feed panran athunala irregulars irukunu Na ninaikuran but ippa 2 days thalai suthuthu head pain irukku. Family planning pannitan but Analum Payama irukku. Enakku two times consiva irukkum pothu head pain irunthutchu thalai suthuthu athan ippa Payama irukku consiva aka chances etum irukkanga. pls en santhegathai clear pannunga friends.

Family planning panalum oru 3 to 6 months thali irukurathu nalathu. Pregnency aagaum chance iruku, neenga yethukum oru pregnency kid vangi check pani pathudunga pa.

சில சமயம் எல்லா முன்னேற்பாடுகளையும் தாண்டி கர்ப்பம் ஆவது உண்டு. உங்களுக்கு கர்ப்பமாக இருக்கக் கூடும் என்கிற சந்தேகம் இருந்தால் டெஸ்ட் பண்ணிப் பார்த்துருங்க. கர்ப்பம் என்றால் அதற்கான விதமாக உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பாலூட்டுவது பற்றி மருத்துவரிடம் பேசலாம். உங்கள் ஆரோக்கியம் முக்கியம் இல்லையா?

‍- இமா க்றிஸ்

Both delivery atleast five to seven don't relationship with husband and wife ...Tat's gud for all prevention of uterus problem .if u got dout do pregnancy test

Thanks frds. Na ippa than unga reply parthen. Na test Pani pakurane nalaikku. ,,67 days atchunga kid la theriumanga.

மேலும் சில பதிவுகள்