எனக்கு குழந்தை பிறந்து 43 நாட்கள் ஆகிறது. தாய்பால் இன்றி புட்டிபால் தான் அவளுக்கு கொடுக்கிறேன். இது கூட வேறு திரவ உணவுகள் கொடுக்கலாமா. ஆலோசனை வேண்டுகிறேன்.
எனக்கு குழந்தை பிறந்து 43 நாட்கள் ஆகிறது. தாய்பால் இன்றி புட்டிபால் தான் அவளுக்கு கொடுக்கிறேன். இது கூட வேறு திரவ உணவுகள் கொடுக்கலாமா. ஆலோசனை வேண்டுகிறேன்.
Anitha
43naatkal thana pa aagirathu thida unavu vendam kulanthaiku jeerana sakthi irukathu pa. Pudi paal endralum 6maatham varai athu ve pothum. 6 mathathil thida unavu aarambithal pothum.
திரவ உணவு
மலர்விழி... //thida unavu vendam// அவர்கள் 'திட உணவு' பற்றிக் கேட்கவில்லை; திரவ உணவைப் பற்றிப் பேசுகிறார்கள்.
----
உணவாக வேறு திரவங்கள் தேவையில்லை. இப்போதைக்கு பால் போதும் அனிதா.
- இமா க்றிஸ்
மலர்விழி இமா நன்றி
மலர்விழி இமா நன்றி
Mix hot water with milk n
Mix hot water with milk n give.don't give fully milk...
நன்றி Chit
நன்றி Chit