மன்னா ஹெல்த் மிக்ஸ்

வணக்கம் தோழிகளே மன்னா ஹெல்த் மிக்ஸ்ல தானியங்கள் வாங்கி வச்சுருக்கே அத எந்த மாதத்திலிருந்து சத்து மாவு செய்து தரலாம், அதிலுல்ல அனைத்து தானியங்களையும் அரைக்கலாமா இல்லை ஏதெனும் நீக்க வேண்டுமா , அரைத்த சத்து மாவு எவ்வளவு நாள் உபயோகப்படுத்தலாம் ,பூங்கோதை அம்மா நீங்க சொன்ன மாதிரி பாதாம் தனியாக அரைத்து பிறகு சேர்த்துக்கொள்வதா கொஞ்சம் விளக்கம் கொடுங்க தோழிகளே புதிய இலை ஆரம்பித்ததற்க்கு மன்னிக்கவும் அறுசுவை ல தேடி பார்த்துட்டே மாவை அரைப்பது பற்றி படித்தேன் மற்ற கேள்விகளுக்கும் பதில் தேவை அதற்க்காகவே இந்த இலை
அன்புடன் அனிதா விஜய்

6month starting la kudukalam.na yelakkai add panna maten.manna mix 9 month la expire ayirum.udane araichi konjam konjamaga kuduthu parunga.mudinja karuga vidama simla vachi lesa varuthutu arainga.badham,mundhiri extra podunga.paasi payir,javvarisi extra podalam.pottu kadalai varukka vendam.

ஹாய் இந்திரா எப்படி இருகிங்க உங்க பாப்பா நல்லா இருக்காளா என் பொன்னுக்கு இன்னியொட 6மாதம் ஆரம்பம் ந இப்பவே வாங்கிட்டே இப்ப கொடுக்கலாமா இல்ல அப்படியே வச்சு 6 மாதம் முடிந்த உடன் கொடுக்கவா அப்படியே அரைக்காம வச்சுருந்தா எக்ஸ்பிரியர்டு ஆகிடுமா இப்ப கொடுத்தா செரிமானம் ஆகாதுன்றாங்க

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

En pappaku na 24 items shopla vangi naane mission la arachikitan

ஹாய் ஜோதி நானு தானியங்கள் மட்டு தா வாங்கி வச்ருக்கே வீட்டிலேயே தான் தயார் பன்னு

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

Namaku healthynu therinja ellathayum podunga.na kollu,ellu,padam,pista,munthiri,makkasolam,muthusolam,kambu,raggi,nava thaniyangal,elakai,pasi payiru,manila,kinda kadalai,naraya potan.

சரி ஜோதி மிக்ஸிய்ல மக்காச்சோளம் நல்லா அரைபடுமா

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

Vitla araika mudiyathunu nenaikaran.mission shopla kuduthu arachikonga pa.ellathayum kayavaithu ponnirama varukavum.

Pappa nalla irukunga.nethudan motta adichi thodu potutu thirumba ooruku vanthen.ippave sathu maavu kodukalam.hot-water la senji kudunga.milk add pannathinga.erakka pogum timela oru spoon ghee vittu kindi kuduthu pappaku kudunga.
One-year ku mela milkla senji kudunga..

Mixyla araika vendam.
Machine la kuduthu babykunu solli arachi vangitu vanga..
First half spoon kudunga.poga poga kootunga.
Neega taste panni pathutu kudunga.
Sugar romba add pannathingama

k indra (erakka pogum time la ghee add panni kudunga )puriyala

தவறி விழுந்த விதையே முளைக்கும்
போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை
மட்டும் சிறக்காதா?
தன்னம்பிக்கையை எப்பொழுதும்
இழந்துவிடாதே....!

அன்புடன் அனிதா விஜய்

மேலும் சில பதிவுகள்