முகம்}

எனக்கு குழந்தை பிறந்த11 மாதம் ஆகிறது... நான் கொஞ்சம் மாநிறம் ஆனால் இப்போ முகம் பழய மாறி இல்லை முகம் பளபளப்பாக இருக்க வழியும் மேலும் தொப்பை குறைய வழியும் சொல்லுங்கள் .....

Yenaku therinthathai soldren Na itha than follow panninen,,, sirupayiru,kadalaparupu,Kasturi Mahal,,ithu 3 podi panni thetchi kulinga kulika munnadi 2 days ku once Antha podila Rosewater mix panni pack podunga kandipa 15 to 20 days la result theriyum pa ...
Stomach koraiya belt podruntha koranjirukumey illanalum Paravalla mrg yelunthathum hot waterla lemon & honey mix panni kudinga , sariyahidum niraya sweet yedukathinga koratchikonga food correct timeku Alava sapdunga ni8 konjam Seekiram sapdunga ...Sariyahidum .....Feed paninal athiga diet follow pannathinga ...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Same prblm than Enakku....thanks for ur kind reply... But naan babykku feed pandern.lemon juice edhutha babykkku cold aaagatha sister

Enakku kaluthu kuda Kruppaviruku sister after delivey .....ennna pandrathu pa

Enakku kaluthu kuda Kruppaviruku sister after delivey .....ennna pandrathu pa

Hot waterla lemon use pandrathala cold ahathu ,,appadi atchina stop panidunga ...Onnum problem illapa,, kaluthla karuppa irukunu soldringa intha Problem maximum membersku iruku yenakum irunthuchi ippam 2 nd consive a iruken 8 month ....Antha problemnu solution badam oil kadaila kidaikum atha apply panni 15 minutes apparam kulinga apparam Na sonna face pack kaluthukum serthu podunga Seekiram result theriyanumna Rosewater ku pathil lemon pilinji try panungapa ...Seekiram sariya pogum....Pa...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Kasturi manual, kottamang kilangu,kadala parupu,patcharisi,badam,veppilai,orange tholl,pasipayiru, thevaiku manjal.ithalam nalla veyilil kayavatchi nalla podi seithu ...Thinamum udalil theythu kulithu vanthal best result kandipa kidaikum......Face pack poda time irukathu work panuvanga ippadi problem ullavanga itha use panni best result kidaikum kandipa use pandrathala soldrenpa....niram kodukum

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Daily arisi(rice) wash panna water vachi face wash,kalutha wash pannunga sari ayirum.na idhu mattumdan senjen delivery ku apram ippo face clean nd clear ayitu.oru cup water podhm daily regular ah pannumga

Thanks sister....

தோழிகளே என்னோட மூக்கு பெருசா இருக்கும் நேரில் பார்த்தால் அவ்வளவாக தெரியாது ஆனால் போட்டோ எடுத்தால் நன்றாக இருக்காது என்னதா அழகா மேக்கப் போட்டு இருந்தாலும் போட்டோவில் பார்தால் இது நானா என்று தோன்றும். என் மூக்கு சிறியதாக காட்ட எப்படி மேக்கப் போடுவது என்று தயவு செய்து சொல்லுங்க பா

மேக்கப் ஐடியா சொல்லத் தெரியாது அம்மு. சும்மா வேறு டிப்ஸ் சொல்லிட்டுப் போறேன்.

டிப் 1. முதலில்... நினைப்பை மாற்றுங்க‌. உங்கள் மூக்கு அழகு என்று நினைச்சுக்கணும் நீங்க‌. நாம் எம்மை எதாக‌ நினைக்கிறோமோ அதுதான் நாம். :‍) நீங்க‌ அழகு என்று நம்பினீங்கன்னா... நீங்க‌ எல்லோருக்குமே அழகாத் தான் தெரிவீங்க‌. அப்பிடி இல்லாம‌... 'நாம் அழகா இல்லையோ! நம் மூக்கு பெருசா தெரியுதோ!' என்று நினைச்சா... நினைச்சுட்டு இருக்கும் சமயம் உங்க‌ மனசின் அழகு - 10ஷன் - முகத்தில் தெரியும். மூக்கு பெருசா இருக்கிறது அழகு இல்லைன்னு யார் சொன்னாங்க‌! இதுக்கெல்லாம் யாராச்சும் இத்தனை செ.மீ நீளம்தான் இருக்கணும் என்று வரையறுத்து வைச்சிருக்காங்களா என்ன‌!

டிப் 2. //போட்டோவில் பார்தால் இது நானா என்று தோன்றும்.// :‍) இன்னும் அதிகம் பாருங்க‌. :‍) முகத்தை விதம் விதமாத் திருப்பி வைச்சு நிறைய‌ செல்ஃபி எடுங்க‌. அதே போல‌, ஃபோட்டோகிரஃபில‌ இன்ட்ரஸ்ட் இருக்கிற‌ யாரையாச்சும் துணைக்கு பிடிச்சுக்கங்க‌. அவங்களைக் கொண்டு நிறைய‌ ஃபோட்டோ எடுத்துக்கங்க‌. நிச்சயமா ஒரு ஆங்கிள்ல‌ மூக்கு சின்னதா தெரியும். எந்த‌ போஸ்ல‌ நீங்க‌ நல்லா இருக்கீங்கன்னு தோணுதோ அதைப் பிடிச்சுக்கங்க‌. செல்ஃபிக்குக்கு ஒரு போஸ், ஃபோட்டோக்கு ஒரு போஸ். இது நிச்சயம் ஒர்க்கவுட் ஆகும். க்ரூப் போட்டோ எடுக்கும் போது நீங்க‌ நிக்கவேண்டிய‌ இடத்தை (இடம் / வலம்) நினைவு வைச்சுக்கங்க‌. (அது கிடைக்காட்டாலும் யோசிக்காம‌ மலர்ந்த‌ முகமா இருங்க‌. ஃபோட்டோ நல்லா வரும்.)

டிப் 3. கூட‌ ரசனையுள்ள‌ யாரையாச்சும் கூட்டிப் போய் உங்க‌ முகத்துக்கு ஏற்ற‌ மாதிரி மூக்குத்தி வாங்கிக்கங்க‌. நான் உங்க‌ இடத்துல‌ இருந்தா இதைத் தான் பண்ணுவேன். (ஆனா, நிச்சயம் மூக்கு குத்திக்க‌ மாட்டேன்.) விதம் விதமா மூக்குத்தி வாங்கிப் போட்டுப்பேன். ட்ரெஸ்ஸுக்கு மாட்சிங்கா போடுவேன்; நானே டிசைன் பண்ணிப் போடுவேன். யாரும் கடைல‌ வாங்க‌ முடியாத‌ விதமா செய்து போடுவேன். எல்லாரும் என் மூக்கைப் பற்றியே பேசுவாங்க‌. ஆனா அது வேற‌ லெவல்ல‌ இருக்கும். சைஸைக் கவனிக்க‌ யாருக்கும் சர்ந்தர்ப்பம் கிடைக்காது. நான் ட்ரெண்ட் செட்டரா இருப்பேன். சேலைல‌ உள்ள‌ டிசைனை வைச்சு ஏதாச்சும் டிசைன் க்ரியேட் பண்ணுவேன். எந்த‌ ஃபங்ஷனுக்கு நான் போனாலும் தெரிஞ்சவங்க, என் மூக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கிறதுக்காகவே என்னைத் தேடுவாங்க‌. :‍)

மாக்னடிக் இயர் ஸ்டட்ஸ் கிடைக்கும். அந்த‌ ஐடியாவை வைச்சு மூக்குத்தி செய்யலாம். மூக்குத்தி செய்யவென்று ஜுவெல்ரி ஃபைண்டிங்ஸ் கிடைக்குமா என்று தெரியாது. இனிமேல்தான் தேடிப் பார்க்கப் போகிறேன். ஆனால் தோடு செய்யும் சுரைகளுடன் கூடிய‌ U வடிவிலான‌ பேஸ் கிடைக்கும். அவற்றை வைத்து மூக்குத்தி செய்யலாம். உங்களுக்கு ஐடியா சொல்லி... ஹ்ம்! எனக்கு இப்போ ஏக்கமா இருக்குங்க‌. :‍)

கை சின்னதா இருக்கிறதால‌ மருதாணி வைக்கும் போது பெரிய‌ டிசைன் வைக்க‌ முடியுறது இல்லை; போலி நகம் கிடைக்கிறது இல்லை. மூக்கும் சின்னதா இருக்கு. கர்ர்ர்.. இக்கரைக்கு அக்கரை பச்சையோ! :‍)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்