பிரசவ லேகியம் பற்றிய சந்தேகங்கள்

அன்பொள்ள பூங்கோதை அம்மாவிற்கு,
எனக்கு குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிற்று.அறுவை சிகிச்சைதான்.நான் குழந்தை பிறந்த 20நாளிலிருந்து இரண்டு மாதங்கள் வரை பெல்ட் போட்டேன்.பயனில்லை.தாங்கல் ஒரு பதிவில் பிரசவ லேகியம் பற்றி போட்டிருக்கிறீர்கள்.
நான் அதைச் சாபாபிட்டால் வயிறு குறையுமா?
எனக்கு உதவுங்கள் அம்மா.

உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்.

Sis stomach reduce aga early morning half ltr water kudiga nd walking poga .periods correct agudha sis

Periods correct ah irukunga.28th circle.water kudikiren.walking ponumnu aaasai but inga area sari illa veedum chinnathudan.exercise try pannanum.next baby poranthu appo somberi vali paakama vaira irukkama kattina koraiyuma swati..
Next delivery appo careful ah vaira pathukanumnu iruken

S sis .next baby ku plan pannum bodhu care full uh iruga .ninga post pregnancy protection potrukigala

Appadina enna konjam vilakkama sollungalen.

Ungal pathilukaga wait pannitu iruken

பிரசவ‌ லேகியம் பிரசவத்திற்குப் பின்னால் தாயாரை மீண்டும்
பழைய‌ உடல் நிலைக்குக் கொண்டு வருவதற்கும் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படக் கூடிய‌ உடல் கோளாறுகளுக்கும் சளி சுரம் தோல் நோய்கள் வயிற்றுக் கோளாறுகள் போன்றவைகளுக்கு எல்லாம் அதுவே 80 %
மருந்து, கிட்டத்தட்ட‌ 21 மருந்துகளின் கூட்டு அது. பிரசவத்திற்குப் பின்னால் கருப்பையில் உள்ளே தங்கியுள்ள‌ வெளிவராத‌ கழிவுகளை
வெளிக்கொணரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். வயிறும் குறையும். உங்களின் பால் மூலமாக‌ குழந்தைக்கும் மருந்தின் சாரம்
சென்று உடல் நலமாகும்.
நேரத்திற்கு உணவு உண்டால் வயிற்றில் வாயு சேராது வாயு சேராவிட்டால் வயிறு ஊதாது, குழந்தை பிறந்த‌ பின்னால் கால்களை
அகட்டிப் படுக்கக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
கொள்ளை தினமும் நாம் பயன்படுத்தும் பருப்பின் அளவில் 20%
ஆவது ப்யன்படுத்தினால் உடல் இளைக்கும், அழகும் வலிமையும்
பெறும். நிறைய‌ பேர் இதை ஒப்புக்கொள்வது இல்லை.
கொள்ளை மாவாக‌ அரைத்து நீரில் சந்தணம் போல் குழைத்து
வ்யிற்றின் மேல் பற்று போல் போட‌ போட‌ தொப்பை குறையும் என்று
பொதிகையில் ஒரு சித்த‌ மருத்துவர் சொன்னது இந்த‌ வைத்தியம்.
முயற்சி செய்து பார்க்கலாம் என்பது என் கருத்து.
தங்களைப் பற்றிய‌ விவரங்களை முழுமையாக‌ அறுசுவையில்
தெரிவிக்காதவர்களுக்கு எங்களால் எந்த‌ வகையில் மருத்துவம் குறித்து கூற‌ இயலும்? காரணம் நாங்கள் குறிப்பிடும் மருந்துகள் நீங்கள் வசிக்கும் இடத்தில் கிடைக்குமா என்று தெரியாதல்லவா?
யோசிக்க‌ வேண்டும்.
மூன்று முறை தட்டியும் பதிவிடும் போது இணையம் மின்சாரம்
இரண்டும் கோபித்துக் கொண்டு விட்டது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

பிரசவ‌ லேகியம் பிரசவத்திற்குப் பின்னால் தாயாரை மீண்டும்
பழைய‌ உடல் நிலைக்குக் கொண்டு வருவதற்கும் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படக் கூடிய‌ உடல் கோளாறுகளுக்கும் சளி சுரம் தோல் நோய்கள் வயிற்றுக் கோளாறுகள் போன்றவைகளுக்கு எல்லாம் அதுவே 80 %
மருந்து, கிட்டத்தட்ட‌ 21 மருந்துகளின் கூட்டு அது. பிரசவத்திற்குப் பின்னால் கருப்பையில் உள்ளே தங்கியுள்ள‌ வெளிவராத‌ கழிவுகளை
வெளிக்கொணரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். வயிரும் குறையும். உங்களின் பால் மூலமாக‌ குழந்தைக்கும் மருந்தின் சாரம்
சென்று உடல் நலமாகும்.
நேரத்திற்கு உணவு உண்டால் வயிற்றில் வாயு சேராது வாயு சேராவிட்டால் வயிறு ஊதாது, குழந்தை பிறந்த‌ பின்னால் கால்களை
அகட்டிப் படுக்கக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
கொள்ளை தினமும் நாம் பயன்படுத்தும் பருப்பின் அளவில் 20%
ஆவது ப்யன்படுத்தினால் உடல் இளைக்கும், அழகும் வலிமையும்
பெறும். நிறைய‌ பேர் இதை ஒப்புக்கொள்வது இல்லை.
கொள்ளை மாவாக‌ அரைத்து நீரில் சந்தணம் போல் குழைத்து
வ்யிற்றின் மேல் பற்று போல் போட‌ போட‌ தொப்பை குறையும் என்று
பொதிகையில் ஒரு சித்த‌ மருத்துவர் சொன்னது இந்த‌ வைத்தியம்.
முயற்சி செய்து பார்க்கலாம் என்பது என் கருத்து.
தங்களைப் பற்றிய‌ விவரங்களை முழுமையாக‌ அறுசுவையில்
தெரிவிக்காதவர்களுக்கு எங்களால் எந்த‌ வகையில் மருத்துவம் குறித்து கூற‌ இயலாது, காரணம் நாங்கள் குறிப்பிடும் மருந்துகள்
கிடைக்குமா என்று தெரியாது அல்லவா?
மூன்று முறை தட்டியும் பதிவிடும் போது இணையம் மின்சாரம்
இரண்டும் கோபித்துக் கொண்டு விட்டது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்