Helps needed

Hai frnds.. Enoda brother name Naveen kumar.. Avanoda school and college certificate la ellam name ku center la space varum.. Bt id proof la ellam Naveenkumar (space ilama) varudhu.. Govt jobs try panitu irukan.. Ethunala certificate and id proof verification process la eathachum prblm varuma??

எதற்கும் இரண்டும் ஒருவர் பெயர்தான் என்பதற்கு ஒரு அஃபிடெவிட் சைன் பண்ணி வைத்திருப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்