என் பையனுக்கு 11 மாதம் ஆகின்றது. இன்று காலை வாயில் Catch clip ன் உடைந்த சிறு பகுதியை வாயில் வைத்திருந்தான். நான் விரலை விட்டு எடுக்கும் போது ஆட்டி விட்டான். அதை விழுங்கி விட்டாண இல்லை வெளியில் விழுந்து விட்டதா என்று தெரிய வில்லை. விழுங்கி இருந்தால் அதை எப்படி வெளியே கொண்டு வருவது. விழுங்கிவிட்டாண் என்று எப்படி கண்டுபிடிப்பது. அவணுக்கு Motion problem வேறு உள்ளது. இரண்டு நநாட்கள் 3் நாட்களக்கு ஒரு முறை தான் போகிறான். அதற்கும் எண்ண பண்ன வேண்டும். Pleas யாராது சொல்லுங்கள்.
Dhivya
Veedu peruki parunga.clip kedaikati yosikamal hospital kutitu ponga.
Thank u sis
Private lab ku kutitu போனேன். X-ray அஎடுத்து பாத்துடு ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார்கள். ஆனால் X-ray ல் தெரியுமா இல்லை Scan செய்து பார்த்தால் தான் தெரியுமா? Please தெரிந்தவர்கள் கூறுங்கள்
திவ்யா
எக்ஸ்ரேயிலேயே தெரியும். யோசிக்க வேண்டாம். இதற்குள் அது வெளியேறி இருக்கும்.
- இமா க்றிஸ்