கார்ப்பெட்டில் கண் மை

கார்ப்பெட்டில் உள்ள கண் மையை எப்படி போக்குவது? (அடர்த்தியாக திக்காக உள்ளது)

மனோகரி மேடம், உங்கள் பதிலுக்காக வெகு நாட்களாக காத்திருக்கிறேன் மேடம்.

ஹலோ வினோதா, எப்படி இருக்கின்றீர்கள். பேசி அதிக நாட்கள் ஆகிவிட்டதென்று நினைக்கின்றேன்.குட்டி பாப்பா எப்படி இருக்காங்க? தங்களின் கார்ப்பட்டில் கண் மை என்ற கேள்விக்கு அது போன்ற அனுபவம் இல்லாததால் யோசனைச் செய்து எழுதலாம் என்று நினைத்து பிறகு அதை,அப்படியே விட்டு விட்டேன் என்று நினைக்கின்றேன், மன்னிக்கவும். இப்பொழுது கூட ஒரு யோசனையாகத் தான் எழுதுகின்றேன். கண்மையின் மீது சிறிது தேங்காய் எண்ணெய்யை ஒரு துணியில் தொட்டு அந்த இடத்தை dilute செய்து ஆழமாக நன்கு துடைத்து விடவும். பிறகு அதன் மீது ஏதாவது ஒரு டிடர்ஜன்ட் டை உபயோகித்து எண்ணெய்யை துடைத்து எடுத்து விடவும். ஒரு யோசனைத்தான். செய்துப் பார்க்கவும்.நன்றி

Try using scrubble bubble - all purpose cleaner or mr.clean.. but check before applying for the bleach. Do not use the product with strong bleach. Even i had a very strong oil stain and scrubble bubbles worked wonders on it..

உங்கள் கார்ப்பெட்டிலுள்ள கறையைப் போக்க சில தீர்வுகள் கீழ்க்கண்ட வலைத்தளங்களில் உள்ளன. இவை உங்களுக்கு உபயோகமாக இருக்குமென நம்புகிறேன். பரிசோதித்துப் பார்க்கவும்.

வலைத்தளங்களின் முகவரிகளை இணைக்க மறந்து விட்டேன். அவைகள் கீழே:

http://www.howtoremovecarpetstains.com/
www.ehow.com/how_113087_remove-carpet-stains.html

நன்றி மேடம். பாப்பா நன்றாக இருக்காங்க. உங்கள் யோசனைப்படி செய்து பார்க்கிறேன் மேடம்.

மிக்க நன்றி மைதிலி.

மிக்க நன்றி Mano மேடம்.

மேலும் சில பதிவுகள்