Enaku mrge aaki 2 months aakuthu innaki 32 days innum periods varla enaku regular periods than 26 to 28 cycle enaku paatham rmba pain iruku oru 10 days periods aakura maathiriye leg pain iruku aana periods um vara maatenkuthu innaki home pregnancy test panna negative tha varuthu and water maari etho discharge aakuthu pisu pisu nu iruku rmba bayama iruku yaar aachum enaku reply pannunka pls sissys
asiya sis
hi sis yeppadi irukenga baby porandurucha sis yena baby sis
I love babieeeeeeee
Hai sis
எல்லோரும் எப்படி இருக்கீங்க consive வா இருக்கிற எல்லோருக்கும் வாழ்த்துக்கள் யாருக்காவது வாணி sis குழந்தை பிறந்துச்சா சொல்லுங்கள் என்ன குழந்தைகள் பிறந்தன
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
gmr sis
Vani sis ku boy onnu girl onnu sis
I love babieeeeeeee
asiya
baby porandurucha sis
I love babieeeeeeee
Deni sis
Oh super sis ஏன் வாணி சிஸ் இங்க வராதே இல்ல நீங்க உங்க குழந்தை எப்படி இருக்கீங்க
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
gmr sis
nanga rendu perum Nala irukom sis nenga yeppadi irukenga Vani sis rendu baby Nala rmba bc pola sis
I love babieeeeeeee
gmr sis
nanga rendu perum Nala irukom sis nenga yeppadi irukenga Vani sis rendu baby Nala rmba bc pola sis
I love babieeeeeeee
Deni
ஆமா நானும் அதான் நினைச்சேன், நான் நல்லா இருக்கேன் இப்ப வலி சரி ஆயிடுச்சா, பாப்பா நல்லா பால் குடிக்கிறாளா
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
gmr
Vali sari agiduchu bt vekam lighta iruku sis hmm kudikura sis
I love babieeeeeeee
hi all sisters
Yenaku 27 April papa porandhichu boy baby c serian
S.Asiya Sadhik