Enaku mrge aaki 2 months aakuthu innaki 32 days innum periods varla enaku regular periods than 26 to 28 cycle enaku paatham rmba pain iruku oru 10 days periods aakura maathiriye leg pain iruku aana periods um vara maatenkuthu innaki home pregnancy test panna negative tha varuthu and water maari etho discharge aakuthu pisu pisu nu iruku rmba bayama iruku yaar aachum enaku reply pannunka pls sissys
deni sis
Fine sis nanum papaum nala irkom nenga yapti irukinga
S.Asiya Sadhik
Asiya sis
Super sis congratulation....home vanthutigala unga health ipo eapdi iruku
Asiya sis
Y c.sec pannaga sis?
asiya sis
congrats sis rendu perum Nala irukengala
I love babieeeeeeee
ஆசியா
வாழ்த்துக்கள் பா. இரண்டு பேரும் எப்படி இருக்கீங்க? பையன் எப்படி இருக்கான்? எதுக்காக சிசேரியன் & பையன் பெர்த் வெயிட் எவ்ளோ பா
- பிரேமா
சிந்திப்பதற்கு
முதலில் ஆசியாவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
¬¬¬¬¬¬¬¬¬
அடுத்து... அடுத்தடுத்து மூவர், 'எதற்காக சீசெக்ஷன் செய்தார்கள்?' என்கிற கேள்வியை வைத்திருக்கிறீர்கள். இது வெகு சாதாரணமான கேள்விதான், நாம் அந்த இடத்தில் இல்லாத வரை அதன் வீரியம் எம் சிந்தனைக்கு எட்டப்போவது இல்லை. எப்படி முதல் கர்ப்பத்திற்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் பெண்ணிடம், 'விசேடம் ஒன்றும் இல்லையா?' என்று வெகு சாதாரணமாக வைக்கும் கேள்வி அவரைக் கஷ்டப்படுத்துமோ, அதே அளவு வீரியம் இந்தக் கேள்விக்கும் உண்டு.
கேட்டவர்கள் பக்கத்து நியாயம் எனக்குப் புரிகிறது _ அவரவர் தமக்கு இந்தச் சகோதரியின் அனுபவத்திலிருந்து ஏதாவது உபயோகமான தகவல் கிடைக்கும் என்பதற்காகக் கேட்கலாம் அல்லது உண்மையில் ஒரு கரிசனத்தோடு கூட கேட்கலாம். ஆனால், எல்லோரும் கேட்க ஆரம்பிக்கும் போது... கேள்விக்கு முகம் கொடுப்பவர் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அவரது உண்மை நிலை எமக்குத் தெரியாது. இங்கு பேசும் பெரும்பான்மையான சகோதரிகள் சீசெக்க்ஷன் இல்லாமலிருந்தால் மட்டும் தான் நார்மல் டெலிவரி என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள். இந்தக் கேள்வி, பிரசவத்தின் பின் உடலும் மனமும் களைத்த நிலையிலிருக்கும் பெண் மனதைப் பாதிக்கலாம். தான் முழுமையான நிலையில் இல்லை என்பதான பிரமையைக் கொடுக்கலாம். அல்லாமல் சீசெக்க்ஷன் பற்றி சரியாகப் புரிந்து வைத்திருப்பவராக இருந்தாலும், பிரசவத்தின் பின் வரும் நாட்கள் கொஞ்சம் சிரமமான நாட்கள். இந்தக் கேள்வி சற்று சலிப்பைக் கொடுக்கலாம். அவர்களாகச் சொல்லாதவரை சில கேள்விகளைத் தவிர்ப்பது நல்லது.
நான் யாரையும் தவறாகச் சொல்லவில்லை. சிந்தியுங்கள். முன்பும் வேறு ஒரு இழையில் ஏதோ சொல்லியிருந்தேன். நான் குறை சொல்வதாகப் படித்தவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். நான் இந்த நிலையைக் கடந்து வந்திருக்கிறேன். சிரமம் புரிந்திருப்பதால் மற்றவர்கள் சிந்திப்பீர்கள் என்னும் நல்ல எண்ணத்தில் இந்த இடுகை. ஆசியா நிச்சயம் இதைப் பெரிதாக எடுக்க மாட்டார். அவருக்கு சீசெக்ஷன் நன்மையாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்வார். முடிகிற போது வந்து காரணத்தைச் சொல்வார்.
- இமா க்றிஸ்
இமா அம்மா
நீங்கள் சொல்வது மிகச்சரியே.
கரிசனையில் தான் நான் கேட்டேன். எல்லாருக்கும் கூடிய வரை சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதே என் வேண்டுதல். இதுவரை யாரிடமும் அறுசுவையில் அவசரப்பட்டு கேட்டதில்லை. தோழிகள் கேட்டால் அந்த பதிலை படித்து தெரிந்து கொள்வேன். ஆசியாவின் பதிவுகளை படித்ததால் கேட்டுவிட்டேன். இப்போது என்னால் அந்த பதிவை நீக்க முடியவில்லை.
சக தோழியாக ஆசியா அதை புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன். இனிமேல் இது போன்ற கேள்விகள் கேட்கும் முன் கேட்போர் இடத்திலிருந்து யோசிப்பேன். தவறுக்கு இருவரும் மன்னிகவும்.
- பிரேமா
All sis
Maraikardhuku yadhum Illai yen sisterskita papaku water kami aidchu adhan otana operation pani aganum solitanka adhan pa yenaku wish pana sisters Yellorkum thanks pa
S.Asiya Sadhik
Asiya
Hi asiya congrats pa discharge aayacha
saran
Thank you ma vetuku Vantan pa
S.Asiya Sadhik