Hai frids enaku marriage agi six yr aguthu but no pappa neerkatti perusa agi right side overy remove panitanga with fallobian tube op mudinthu five mth aguthu ipo kulataiku try panalama oru tube la kulanthai pirakuma pls solunga
//oru tube la kulanthai pirakuma// நிச்சயமா பிறக்கும். இருக்கிற ஒரேயொரு விஷயம், உங்களுக்கு ஒன்றுவிட்டு ஒரு மாதம்தான் சான்ஸ் வரும். அதை மிஸ் பண்ணாம இருக்கணும். உங்களுக்கு நிச்சயம் ஓவ்யுலேஷன் டெஸ்ட் உதவும். உங்களுக்கு எப்பொழுதும் ஒழுங்காக மாதவிடாய் வரும் என்றால்... ஒரு நான்கு மாதங்கள் டெஸ்ட் பண்ணினால் எந்தெந்த மாதங்கள் கர்ப்பத்திற்கான சாத்தியம் இருக்கிறது என்பது புரியும். அது ஒன்றுவிட்டு ஒரு மாதம் வருவதை அவதானிப்பீர்கள். பிறகு நீங்களே எந்தெந்த மாதங்கள் கர்ப்பத்திற்கு உகந்த மாதங்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் என்றால் கூட ஓவ்யுலேஷன் டெஸ்ட் உதவியாக இருக்கும்.
Thank u pa but intha month concive agurathuku tablet kuduthu irukanga enaku payama iruku ena aga poguthunu en mamiyar ku kuda theriyayhu overy remove panathu en oru month vitu oru month than chance solringa konjam vilakama solunga pa
12 to 16 ovulation days iruku
12 to 16 ovulation days iruku so neenka 10 to 20 days varaikum onu vittu oru naal contact vechikonka
tq
tq
ok tq
ok tq
jeya nenga epo conceive ahi
jeya nenga epo conceive ahi irukengala marriage agi yethana month achu pa
I love babieeeeeeee
no sister.still tring for
no sister.still tring for conceive.so only asked here.mrge agi 3 months aguthu.
Hai frids enaku marriage agi
Hai frids enaku marriage agi six yr aguthu but no pappa neerkatti perusa agi right side overy remove panitanga with fallobian tube op mudinthu five mth aguthu ipo kulataiku try panalama oru tube la kulanthai pirakuma pls solunga
மீரா குமார்
//oru tube la kulanthai pirakuma// நிச்சயமா பிறக்கும். இருக்கிற ஒரேயொரு விஷயம், உங்களுக்கு ஒன்றுவிட்டு ஒரு மாதம்தான் சான்ஸ் வரும். அதை மிஸ் பண்ணாம இருக்கணும். உங்களுக்கு நிச்சயம் ஓவ்யுலேஷன் டெஸ்ட் உதவும். உங்களுக்கு எப்பொழுதும் ஒழுங்காக மாதவிடாய் வரும் என்றால்... ஒரு நான்கு மாதங்கள் டெஸ்ட் பண்ணினால் எந்தெந்த மாதங்கள் கர்ப்பத்திற்கான சாத்தியம் இருக்கிறது என்பது புரியும். அது ஒன்றுவிட்டு ஒரு மாதம் வருவதை அவதானிப்பீர்கள். பிறகு நீங்களே எந்தெந்த மாதங்கள் கர்ப்பத்திற்கு உகந்த மாதங்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் என்றால் கூட ஓவ்யுலேஷன் டெஸ்ட் உதவியாக இருக்கும்.
- இமா க்றிஸ்
Thank u pa but intha month
Thank u pa but intha month concive agurathuku tablet kuduthu irukanga enaku payama iruku ena aga poguthunu en mamiyar ku kuda theriyayhu overy remove panathu en oru month vitu oru month than chance solringa konjam vilakama solunga pa
hai meera kumar
naanum ungala pola than,but enakku tube remove ellam pannala,
enakku left side fallopian tube block..marriage aagi 4-1/2 years babby illamal than irunthathu..
ippo tha conceive aagi iruken..4-months complete aaga poguthu..
so neenga ethukkum varutha padathinga..ore tube-la nitchayama kolantha pethukka mudiyum..
nambikkaya irunga..seekiram gud news solluvinga...
Enoda payame intha tube la
Enoda payame intha tube la blk iruka kudathu athan payama iruku nenga entha dr kita katininga