for pregnancy

hi frnds... give some tips for pregnant

enaku mrge ago 6 months agudhu... innum conceive agala nu en athai hsptl kuptu ponanga doctor check panty nanga contact la illa nu sonanga... but nanga contact tha irukom. doc sonathula irunthu engaluku ena problem nu theriyama bayama iruku... next month hospital pola nu decide panirukom. . pls give some advice

டாக்டர் அப்படிச் சொன்னதன் பின்னால் ஏதாவது காரணம் இருக்கலாம். ஒரு நல்ல கைனகாலஜிஸ்ட்ட போய் செக் பண்ணுங்க. யோசிக்காதீங்க. பயப்படும்படி எதுவும் இராது. ஆனால் தாமதிப்பீர்களானால் உங்கள் மனதில் கவலை அதிகமாகும். அதனால் அடுத்த மாதம் என்று இராமல் முன்பே போய் செக் பண்ணுவது நல்லது.

‍- இமா க்றிஸ்

k sister poren....

எனக்கு last Period 13 may
Before yesterday ovulation test பார்த்தேன்
Posittive.. நேற்றும் posittive
இன்னிக்கும் positive than காட்டுது.. தொடர்ந்து 3 நாட்கள்
Posittive காட்டுமா? குழப்பத்தில் இருக்கிறேன் அம்மா
(Clear blue ovulation test )
நாங்கள் 1 வருடம் & 6 மாதமா குழந்தைக்கு முயற்சி செய்கிறோம்..
இது முதல் தடவை ovulation test use பன்றது..

நல்லவருக்கும் தங்கத்திற்கும் சோதனை அதிகம்

மேலும் சில பதிவுகள்