Family Planning doubt

Thozhigale,
Enaku 2davathu aan kulanthai piranthu 22naatkal agirathu normal delivery, delivery blood loss nala hemoglobin kuraivaga irupathal family planing panla 42day la hemoglobin increase panitu panikalam nu sonaga. En 1st ponu ku 1 1/2vayasu than aguthu. Enaku konjam payama iruku. Family planning pana elunthu utkaara evalo naal agum. Body Normal aga evalo naal agum.

Docter ipa 42day la operation pana soli irukanga pa.

Hi friends nan family planning panidalanu irukan, intha week la, periods ana than family planning panuvanga la frnds enaku therila solunga frnds, family planning panita thirumba baby prakathunu solranga, sila peru baby veanumna operation pana thirumba prakumnu solranga en husband orula orutharku 2 pasanga lum iranthuduchi, avanga family planning panitanga first, thirumba operation pani kulanthai poranthuruku nu solranga frnds, intha mathiri yarukavathu baby pranthuruka family planning panitum reply panunga frnds

Hi sis,my relative oruthanga family planning panni apramkuda conceive akinanga .
marupati operations Panna baby irukkum nu my chiththi one time solli irukanga .but avanga try pannala. Itha paththi detail therichavanga solvanga sis .nanum wait panren.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

ஆமாம், சிலருக்கு இப்படி பிழைத்து போவது உண்டுதான்.

//marupati operations Panna baby irukkum// இந்த வரி புரியவில்லை. 'மறுபடி ஆப்பரேஷன் பண்ணா பேபி இருக்கும்,' என்று படித்தேன்.

சில கருத்தடை சத்திரசிகிச்சைகள் மீளப் பெறக் கூடியவை - இன்னொரு சத்திர சிகிச்சைக்கு உட்பட வேண்டும் திருத்துவதற்கு.

சிலது மீளப் பெற முடியாதவை. பின்பு ஒரு போதும் கர்ப்பம் தரிக்காது. இந்த வகை கூட சில சமயம் பிழைத்துப் போய் கரு தங்கி விடும், உங்கள் உறவினருக்கு ஆனது போல. அப்படி ஒரு முறை கருத்தரித்தால் மீண்டும் மீண்டும் கருத்தரிக்கலாம். தவிர்க்க விரும்பினால் புதிதாக கருத்தடை சிகிச்சை செய்ய வேண்டும். இதைப் பற்றி பரிசோதிக்கும் மருத்துவர் சொல்லும் அபிப்பிராயமே சரியாக இருக்கும்.

//but avanga try pannala.// புரியவில்லை. இந்தப் பந்தி உங்கள் சித்தி பற்றியது என்று எண்ணுகிறேன். சரிதானா? கருத்தடைசத்திர சிகிச்சை செய்ய முயற்சி செய்யவில்லையா அல்லது அதைச் செய்த பின் மீளப் பெறும் சத்திர சிகிச்சையை முயற்சி செய்யவில்லையா அல்லது கணவர் மனைவி இருவரும் உறவு வைத்துக் கொள்ளவில்லை என்கிறீர்களா? ஒரு முறை தெளிவுபடுத்தினால் பதில் சொல்கிறேன்.

‍- இமா க்றிஸ்

நான் முதலில் கூறியவர் மூன்றாவது குழந்தைக்கு பிறகு (கருத்தடை சிகிச்சைக்கு பிறகு உண்டான குழந்தை) மீண்டும் கருத்தடை செய்து கொண்டார்.

என் சித்திக்கு 2 பெண் குழந்தைகள் . இரண்டும் ஆப்ரேஷன் அதனால் அடுத்த குழந்தை வேண்டாம் என்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.ஆனால் சித்திக்கு ஆண் குழந்தை பிடிக்கும் எனவே மருத்துவரிடம் விசாரித்த போது மீண்டும் ஆப்ரேஷன் செய்தால் குழந்தை பிறக்க 50% வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர் கூறியுள்ளார்.ஆனால் சித்தி அறுவை சிகிச்சை பின்னரும் பெண் குழந்தை பிறந்தால் என்ன செய்வது என்று (அவர் மனநிலை) மறு அறுவை சிகிச்சை செய்ய வில்லை.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Hi friends enaku family planning pana 2 months ah ninaikaran but thalli poite iruku fever vanthu, intha week panalamnu irukan frnds, family planning pana pain 6month or 1 year varaikum irukum nu solranga frnds, ithu unnmai ah nu therila enaku, private hospital la evlo Agum nu therila therinchavanga solunga frnds, delivery time paniruntha amount athigama agirukathunu solranga, cesarion +family planning ore time la panavangaluku 35000 achi nu solranga, enga anni ku cesarion ku matum 30000 nu sonanga, enaku normal delivery ku 22000 nu sonanga, ipo baby porantha thuku apram pana 30000 nu solranga sila peru, en 3month ku apram pana ivlo amount aguthu nu therila, therinchavanga reply panunga frnds

மன்னிக்க வேண்டும். எனக்காக பதில் சொல்லி இருக்கிறீர்கள். நான் இன்றுதான் கவனித்தேன்.

நான் சொன்னதைத் தான் நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள். இனி என் பதில் எதுவும் தேவையிராது.

‍- இமா க்றிஸ்

'pain 6month or 1 year varaikum' இராது.

'en 3month ku apram pana ivlo amount aguthu' என்பதற்கான விடை - எத்தனை மாதங்கள் ஆனால் என்ன! இனி அது ஒரு புதிய சத்திரசிகிச்சை, இல்லையா? மருத்துமனை நீங்கள் நினைப்பது போல் மாதக்கணக்கைக் கணக்கில் கொள்ளப் போவதில்லை, தேவையும் இல்லை. அது சாத்தியம் இல்லாத விடயம்.

சிசேரியனுடன் செய்யும் போது, கருத்தடை சிகிச்சைக்கு என தனியாக மருத்துவர்களை நியமிக்கத் தேவையிராது. சிசேரியன் செய்யும் மருத்துவரே இதையும் செய்து விடுவார். அதனால் மருத்துவருக்கான சம்பளம் தனி சத்திர சிகிச்சைக்குக் கொடுப்பது போல அல்லாமல் சிசேரியனுக்கானதுடன் சற்றுச் சேர்த்துக் கொடுத்தால் போதும்.

மயக்க மருந்தோ, படுக்கை / ஆப்பரேஷன் தியேட்டருக்கான நேரமோ பயன்படுத்தும் உபகரணங்கள் & அவற்றைத் தயார் செய்யும் நேரம் சிரமம் எல்லாம் இல்லை. இவை எல்லாமே பெரும்பாலும் சிசேரியன் சிகிச்சைக்காக உள்ள ஏற்பாடுகளில் அடங்கி விடும். தனியாக உதவிக்கான மருத்துவர்கள், தாதிகள், மீதி வேலைகளுக்கானவர்கள் எல்லாம் தேவையில்லை. எல்லாமே சிசேரியனுக்கும் இருந்தாக வேண்டும். அதனால் சிசேரியனை விட சற்று அதிகமாக மட்டும் சார்ஜ் பண்ணினால் போதும். இனி நீங்கள் எப்போ சத்திரசிகிச்சைக்குப் போனாலும் அது புதிய சத்திர சிகிச்சை. பழைய கணக்கோடு சேர்க்க முடியாது. புதிதாக எல்லா ஆயத்தங்களும் இருந்தாக வேண்டும் இல்லையா? புதிய படுக்கை, புதிதாக மருத்துவர்கள் & மீதி ஆட்கள், புதிதாக மயக்க மருத்து, - சிரிஞ்சிலிருந்து எல்லாமே புதிது அல்லவா? அப்படி சார்ஜ் பண்ணத் தானே செய்வார்கள்!

‍- இமா க்றிஸ்

நீங்கள் இந்த சிகிச்சை அரசு மருத்துவமனையில் பன்னிக்கலாம்.. பணத்திற்காக சொல்லவில்லை..

நான் முதல் குழந்தை தனியார் மருத்துவமனையிலும் இரண்டாம் குழந்தை அரசு மருத்துவமனையிலும் பெற்று கொண்டேன்..

அரசு மருத்துவமனையில் செய்யும் சிகிச்சை வலி குறைவு.. நன்றாக பார்த்து கொள்வார்கள்..

தனியார் மருத்துவமனையில் செய்வது வலி அதிகமாக இருக்கும்.. இரண்டு மாதங்கள் வரை வலி இருக்கும்..

யோசித்து முடிவு எடுங்கள்..

Thanks pa, private hospital la visarichom same amount than 10000 nu sonanga, amount problem ila pa, enga appa thaan private la paniconu solranga, avaruku ethuku selavu vaikanumnu yosikaran pa

மேலும் சில பதிவுகள்