தமிழ்..டவுட்டு....

ஏற்கனவே இங்க கேள்வி
அனுப்பினேன் அது வரலியே
அதான் மறுபடி
கேக்குறேன்... தெரிஞ்சவங்க
சொல்லிதந்தா ஹெல்ப் பா இருக்கும்

மொபைல்ல தமிழ் எழுத எந்தஸாப்ட்வேர்
பெட்டரா இருக்கும்

லாப்டாப்,டெஸ்க் டாப்ல
என்,எச்,எம்..யூஸ் பண்ணி
எழுத முடியுது மொபைல்ல முடியலியே

நான் மொபைல்ல தான் டைப் பண்றேன்.google play store la Tamil keypord டைப் பண்ணா எழுத்தாணி-தமிழ் கீபோர்டு இருக்கும் அதை Install பண்ணுங்க.அது மொபைல்ல டைப் பண்ண ஈஸி யான Software.

Really nice.தமிழ் Keyboard super,now only i download that

அது வேலை செய்யலயா? இப்பவும் ஆங்கிலத்துல‌ தானே தட்டுறீங்க‌? !! வேலை செய்தால் சொல்லுங்க‌. நானும் ட்ரை பண்ணணும்.

‍- இமா க்றிஸ்

நன்றி நிதி ஸிஸ்டர். ட்ரை பண்ணி பாத்து சொல்லுறேன்

நான் நல்ல Keyboard download pannala.inaki dan corrects download pannanumga.netru indru poo idhelam vara mattiku.
Nalla app dan.na perfect keyboard download pannitu type panrenma

நீங்க சொல்லியிருந்தபடி எழுத்தாணி
இன்ஸ்டால் பண்ணிட்டேன் ஆனா
அது வச்சு அதாவது இங்கலாம்
ஓபனாகுதில்லயே .

நான் பதிவு செய்து விட்டேன் விட்டேன். Aanaal migavum ஸ்லோவா iruku

Neega use panra keyboard name solluga

நான் google indic keyboard use பண்றேன்.Typeing easy இருக்கு

இதுவும் கடந்து போகும்

இந்திரா நான் எழுத்தாணி தமிழ் கீபோர்டு தான் யூஸ் பண்றேன் ஈஸியாக தான் உள்ளது.அது
download பண்ணதுக்கு அப்புறம் Settings la கொஞ்சம் Change பண்ணணும்.
நாம டைப் பண்றத பொருத்து தான் Fast and Slow a இருக்கும்.

மேலும் சில பதிவுகள்